SKIP TO MAIN CONTENT

Daylight saving time: இன்றிரவு கடிகாரங்களை பின்னகர்த்தவேண்டுமா அல்லது முன்நகர்த்தவேண்டுமா?

It’s the question most people ask at this time of year – do I turn my clocks back or forward?

cc
Source: AAP

1 min read

Published

By Praba Maheswaran



Skip to article content

இன்றிரவு 1 மணிநேரம் அதிகம் தூங்கலாம்!!

Western Australia, Northern Territory மற்றும் Queensland தவிர ஆஸ்திரேலியா முழுவதும் நாளை அதிகாலை 3 மணிக்கு கடிகாரங்கள் 1 மணி நேரத்தால் அதாவது 2 மணிக்கு பின்னகர்த்தப்படுகின்றன.

பெரும்பாலான ஸ்மார்ட் சாதனங்கள் (smart devices) தானாகவே மாற்றத்தை பிரதிபலிக்கும். நேரத்தை சரிசெய்யும்போது, குறித்த  மாநிலங்களில் வசிப்பவர்கள், இரவு நித்திரைக்குப் போவதற்கு முன்னர் எல்லா பாரம்பரிய நேர பராமரிப்பு சாதனங்களையும் 1 மணிநேரம் பின்னகர்த்த வேண்டும்.

The good news is daylight saving time ends early tomorrow morning, meaning we get an extra hour of sleep - and this is no April Fools’ Day joke.

Clocks will be turned back one hour at 3am to 2am in most states except for Western Australia, Northern Territory and Queensland.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now