தெருவில் குப்பை வீசுவோரை நீங்களும் காட்டிக்கொடுக்கலாம். cigarette butt, bottle, plastic bottle அல்லது காகிதம் ஆகியவற்றை யாராவது காரிலிருந்து வெளியே வீசுவதை நீங்கள் அவதானித்தால் உடனே பின்வரும் வழிகளில் தெரியப்படுத்தலாம்:
- Online using the littering from motor vehicles reporting portal
- Report to EPA mobile app
சாதாரண குப்பைகள் மட்டுமன்றி illegal dumping - சட்டவிரோதமான முறையில் பாரிய குப்பைகளை தெருக்களிலோ அன்றி பொது இடங்களில் விட்டுச் செல்லுதல், smoky vehicles - புகை கக்கும் வாகனங்கள், noisy exhaust - அதிக இரைச்சல்களை உண்டாக்கும் வாகனங்கள் பற்றியும் நீங்கள் புகார் அளிக்கலாம்.
இவ்வாறான செயல்களை நீங்கள் அவதானித்து புகார் அளிக்க விரும்பினால் நீங்கள் பதிவு செய்து கொள்ள வேண்டிய தகவல்கள்:
- vehicle registration details (number, state)
- description of the vehicle (type, make, model, colour)
- date, time and location of the observation
- occupant of the vehicle who ejected the litter
- type of litter discarded or blown from the vehicle (for example, cigarette butt, bottle, plastic bottle).
Tip: If you don't have pen and paper handy, use the recording function on your mobile phone to make notes about the vehicle and incident. If you are driving, ask a passenger to record the details.
நீங்கள் அனுப்பிய புகார் வாகனப் பதிவு விவரங்களுடன் பொருந்தினால், குறித்த வாகன உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டு விவரம் அறியப்படுத்தப்படும். ஆனால் புகார் அனுப்பியவரின் விவரங்கள் தெரியப்படுத்தப்படமாட்டாது.
சிறு குப்பைகளான confectionery wrapper, cigarette packet, ATM statement or bus or train ticket போன்றவை வீசப்படுவதை உள்ளூர் கவுன்சில் அலுவலர் அவதானித்தால் spot fine எனப்படும் உடனடி அபராதமாக $80 விதிக்கலாம்.
நீங்கள் புகாரளித்த வாகனங்களிலிருந்து குப்பைகளை விட்டுச்சென்றவர் தனிநபராயின் அவர்களுக்கான அபராதம் $250. நிறுவனங்களுக்குரிய வாகனமாயின் அவர்களுக்கான அபராதம் $500.
More Information:
NSW: www.epa.nsw.gov.au/reporttoepa
Victoria: http://www.epa.vic.gov.au/get-involved/report-litter
