SKIP TO MAIN CONTENT

Australian Open 2023: நோவக் ஜோகோவிச் வெற்றி

ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை 3 நேர் set களில் வீழ்த்தி நோவக் ஜோகோவிச் 10வது தடவையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் ரஃபேல் நடாலின் ஆண்களுக்கான 22 ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை நோவக் ஜோகோவிச் சமன் செய்துள்ளார்.

Capture.JPG
Novak Djokovic wins his tenth Australian Open! Credit: Prabaharan Maheswaran

1 min read

Published

Updated

By Maheswaran Prabaharan

Source: SBS


Skip to article content
Capture.JPG
Credit: Prabaharan Maheswaran

ஓபன் வரலாற்றில் நோவக் ஜோகோவிச்சுடன் மற்றைய இரண்டு வீரர்கள் ஒரே இடத்தில் இரட்டை எண்ணிக்கை ஸ்லாம்களை வென்றுள்ளனர். மார்கரெட் கோர்ட் 11 ஆஸ்திரேலிய ஓபன்களையும், ரஃபேல் நடால் 14 பிரெஞ்ச் ஓபன்களையும் வென்றுள்ளனர்.

Capture.JPG
Source: Getty / Prabaharan Maheswaran

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now