SKIP TO MAIN CONTENT

நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் பூர்வீக நிலம் எது தெரியுமா?

Capital cities and their corresponding First Nations lands.
Do you know what Aboriginal Land you're on today? Capital cities and their corresponding First Nations lands. Source: NITV

1 min read

Published

Updated

Source: NITV


Skip to article content

NAIDOC வாரம் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படும் நிலையில் நாட்டின் முக்கிய நகரங்கள் எந்தெந்த பூர்வீக நிலங்களில் அமைந்திருக்கின்றன என பார்ப்போம்.

1.அடிலைட்- Kaurna

NITV
Source: NITV

அடிலைட் நகரின் பள்ளிகள் பல்கலைக்கழகங்கள் உட்பட பல இடங்களில் Kaurna மொழியை கற்றுக்கொடுப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

2.ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் - Arrernte

NITV
Source: NITV

Arrernte மொழி South-Eastern, Central, Northern, Eastern, Eastern மற்றும் North-Eastern என ஐந்து வகையாக புழக்கத்தில் உள்ளது.

3.பிரிஸ்பேர்ன்- Yuggera

NITV
Source: NITV

Yuggera/Jagera மொழியிலுள்ள Yakka என்ற வார்த்தையின் அர்த்தம் ‘work hard' என்பதாகும்.

4.கன்பரா- Ngunnawal

NITV
Source: NITV

கன்பரா என்ற Ngunnawal சொல்லின் அர்த்தம் “meeting place" என்பதாகும்.

5.டார்வின் - Larrakia

NITV
Source: NITV

மேற்கில் Cox peninsula வடக்கில் Gunn Point கிழக்கில் அடிலெய்ட் ஆறு மற்றும் தெற்கில் Manton Dam என இப்பிரதேசம் பரந்து விரிந்து காணப்படுகிறது.

6.ஹோபார்ட்- muwinina

NITV
Source: NITV

இங்கு பயன்படுத்தப்படும் palawa kani மொழியில் capital letters பயன்படுத்தப்படுவதில்லை.

7.மெல்பேர்ன் - Kulin Nation

NITV
Source: NITV

Woiworung மற்றும் Boonwurrung இனக்குழுக்களை இப்பகுதி உள்ளடக்கியுள்ளது.

8.பெர்த்- Whadjuk

NITV
Source: NITV

Whadjuk-இன் Guildford நகரம் Noongar பூர்வீக குடிமக்களின் முக்கிய இடம் என்பதுடன் அங்குள்ள புனித இடங்கள் இன்றும் அங்குள்ள மக்களால் பயன்படுத்தப்படுகின்றன.

9.சிட்னி - Eora Nation

NITV
Source: NITV

Cammeraygal, Gadigal மற்றும் Bidjigal இனக்குழுக்களை இப்பகுதி உள்ளடக்கியுள்ளது.

For more information on Aboriginal geography, go to the AIATSIS map of Indigenous Australia.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now