SKIP TO MAIN CONTENT

தேவையின்றி horn அடித்தால் அபராதம் எவ்வளவு தெரியுமா?

Don't honk your horn to say goodbye. That friendly beep could cost you dearly.

cc
Source: Getty Image

1 min read

Published

By Praba Maheswaran



Skip to article content

கடந்த 12 மாதங்களில் தேவையின்றி horn சத்தமிட்ட 52 வாகன ஓட்டுனர்களுக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

மோட்டார்வாகனங்களிலுள்ள horn களை மற்றவர்களுக்கு எச்சரிக்கை செய்ய மட்டுமே பயன்படுத்த முடியும். சிநேகபூர்வமான hello அல்லது Good Bye பாணியில் horn அபராதம் விதிக்கப்பட்டும்.

தேவையின்றி horn அடித்தால் அபராதம் $76.00

Don't honk your horn to say goodbye

That friendly beep could cost you dearly.

In the 12-month period, 52 drivers were fined for improperly honking their horn.

"While it might seem friendly to beep your horn to say hello or goodbye, you legally can only use your horn to 'warn' others," Ms Ritchie said.

Fine: $76

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now