SBS வானொலி புதிய செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்!

உங்களுக்கு பிடித்த SBS podcasts, 60 க்கும் மேற்பட்ட மொழிகளில் வானொலி நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிலையங்கள் - எந்த நேரத்திலும், எங்கும் கேட்க இலவச SBS வானொலி செயலி சிறந்த வழியாகும்!

SBS Radio App

Download the SBS Radio app from the App Store or Google Play and listen to your favourite programs anywhere. Source: SBS

SBS Radio 1, 2  மற்றும் SBS Arabic24 ஆகியவற்றினூடாக 60 க்கும் மேற்பட்ட மொழிகளில் பாட்காஸ்ட்கள் மற்றும் செய்தி உட்பட பலவற்றை நேரடியாக அல்லது on-demandஇல் கேட்பதற்கு புதிய தோற்றமுடைய  SBS வானொலி செயலியைப் பயன்படுத்தவும்.

எமது இசை வானொலி நிலையங்களான  SBS PopAsiaSBS PopDesi மற்றும் SBS Chill  ஸ்ட்ரீம் செய்யுங்கள்.  Eyes on Gilead மற்றும் NITV-யின் Take It Blak உள்ளிட்ட SBS ஆங்கில மொழி பாட்காஸ்ட்களையும் நீங்கள் கேட்கலாம.

SBS வானொலி செயலியை இலவசமாக பதிவிறக்கவும்.
apple_store_0.png
google_play_0.png
iPhone பாவனையாளர்கள் App Store-இலிருந்து இலவசமாக பதிவிறக்கலாம்.

Android பாவனையாளர்கள் Google Play-இலிருந்து இலவசமாக பதிவிறக்கலாம்.
My Audio settings
Select languages under My Audio by tapping the settings icon. Source: SBS
உங்களிடம் ஏற்கனவே SBS வானொலி செயலி இருந்தால் அதை நீங்கள் update செய்துகொள்ள வேண்டும். App store அல்லது Google Play-க்குச் சென்று அதனை நீங்கள் செய்துகொள்ளலாம்
Multilingual podcasts in the SBS Radio app
Discover podcasts in over 60 languages Source: SBS

Share

Published

Updated


Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand