SKIP TO MAIN CONTENT

சித்த மருத்துவர் கு. சிவராமன் வழங்கும் புதிய தொடர் SBS தமிழ் ஒலிபரப்பில்

சித்த மருத்துவர் கு. சிவராமன் மனித குலத்திற்கான மொத்த சுகாதாரத் தீர்வை வழங்கும் ஒரு தனித்துவமான, சித்த மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். நவீன விஞ்ஞானத்துடன் கூடிய பாரம்பரிய சித்த மருத்துவமும் இணைந்த ஒரு தனித்துவமான அரோக்கியா மருத்துவ நிலையம் 1994ம் ஆண்டு முதல் சேவை செய்து வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்த மருத்துவர் கு. சிவராமன் எங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி என்று பல்வேறு தலைப்புகளில், றைசலுடன் உரையாடியிருந்தார். SBS தமிழ் ஒலிபரப்பின் திங்கள் நிகழ்ச்சியில், தொடர்ந்து வரும் சில வாரங்களாக ஒலிக்க இருக்கிறது, மருத்துவர். சிவராமன் வழங்கும் தொடர். அதில், ஒரு தலைப்பு – "எடை குறைத்தல்" – இங்கே காணொளியாக!

Dr. G. Sivaraman, B.S.M.S., Ph.D
Source: SBS Tamil

1 min read

Published

By Kulasegaram Sanchayan



Skip to article content

 

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now