மெல்பன் அருகில் நில நடுக்கம் கன்பராவும் அதிர்ந்தது
விக்டோரிய மா நிலத்தின் சில பகுதிகளில் 6.3 அளவான நில நடுக்கம் சற்று நேரத்திற்கு முன் ஏற்பட்டிருக்கிறது. அதன் தாக்கம் Bendigo நகரிலும், விக்டோரிய மாநிலத்தின் வேறு சில பகுதிகளிலும் தெரிந்திருக்கிறது. தலை நகர் கன்பராவிலும் நில நடுக்கத்தை சிலர் உணர்ந்திருக்கிறார்கள். விரிவான செய்திகள் விரைவில்.
Bendigo is a former gold rush boom town. Source: SBS News