சமீபத்திய இந்தத் தவறான சர்வதேச தொடர் அழைப்புகள் Wangiri மோசடி என அழைக்கப்படுகிறது. இந்த ஜப்பானிய வார்த்தை, நேரடி மொழிபெயர்ப்பில் 'ஒரு வெட்டு' - One Cut என்று அர்த்தமாகிறது.
Consumer watchdog, The Australian Competition and Consumer Commission - ACCC துணைத் தலைவர் Delia Rickard, ABC News பத்திரிகைக்கு பேட்டியளித்தபோது, அந்த சர்வதேச எண்களை மீண்டும் அழைப்பவர்கள் பெருந்தொகை தொலைபேசி கட்டணம் செலுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச இலக்கங்களிலிருந்து கிடைக்கப்பெறும் அழைப்புகளை - missed calls, திரும்ப அழைப்பவர்களுக்கு ACCC எச்சரித்துள்ளது.

பொதுவாக என்ன நடக்கிறதென்றால், குற்றச்செயலில் ஈடுபடுபவர் உங்கள் கைத்தொலைபேசியில் ஒரு missed call ஐ விடுவார். பின்னர் நீங்கள் அக்குறிப்பிட்ட இலக்கத்தை மீள அழைக்கும் போது, நீங்கள் அழைப்பில் சில நிமிடங்கள் காக்கவைக்கப்படுவீர்கள். எவ்வளவு அதிகநேரம் உங்களை காக்கவைக்க முடியுமோ அந்தளவுக்கு அவர்கள் முயற்சிப்பார்கள். அதேவேளை உங்களின் தொலைபேசிக் கட்டணம் அதிகரித்துக்கொண்டே செல்லும். உங்களின் தொலைபேசிக்கட்டணங்களுக்கான அறிக்கையை பார்க்கும்வரை, எவ்வளவு பணத்தை நீங்கள் இழந்திருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியவராது. Scammers make money by getting people to call back a premium number similar to those used by psychic hotlines and sex lines.

She said scammers make money by getting people to call back a premium number similar to those used by psychic hotlines and sex lines.
"There's a complicated billing structure but people are charged more when they're communicating over these numbers and the money makes its way back to the scammer," she said.
Ms Rickard recommends ignoring calls from country codes you don't recognise and from 19 or 1900 numbers in Australia.
"The other thing that we know in the past about premium services is sometimes if you call your mobile provider and tell them what's happened, you won't end up having to pay the charge," Ms Rickard said.
"Some mobile providers are prepared to do that, so it's worth a try if you want your money back."
The ACCC encourages victims to report their experiences to its Scamwatch website.
