SKIP TO MAIN CONTENT

எங்கேபோனது 100 டாலர் நோட்டு?

எங்கேபோனது 100 டாலர் நோட்டு?

Australian dollars
Source: AAP

2 min read

Published

By Raymond Selvaraj


Skip to article content

ஆஸ்திரேலியாவில் 100 டாலர் நோட்டுகள் மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருப்பது வர வர குறைந்துவருகிறது. மொத்தமாக 300 மில்லியன் டாலர் அளவு 100 டாலர் நோட்டுகள் மக்கள் மத்தியில் தற்போது புழக்கத்தில் இருக்கவேண்டும். ஆனால் இந்த நோட்டுகள் அவ்வளவாக கண்ணில் தென்படுவதில்லை என்று நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். அப்படிஎன்றால், அதற்கு என்ன காரணம்?

ஒன்றில், இந்த நோட்டுக்கட்டுகளை முறைகேடுகளில்  ஈடுபடுவோர் பதுக்கி வைத்திருக்கவேண்டும். அல்லது, இந்த பணத்தை வங்கியில் வைத்திருப்பதற்குப் பதிலாக பாதுகாப்பு என்று கருதி பலர் பண நோட்டுகளை வீட்டில் வைத்திருக்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  ஆனால் இது பண புழக்கத்தில் பிரச்னையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, இந்த நோட்டுக்கட்டுகளை முறைகேடுகளில் ஈடுபடுவோர் பதுக்கி வைத்திருப்பதை தடுக்க 100 டாலர் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்திவிட்டால் என்ன என்ற யோசனையும் முன்வைக்கப்படுகிறது.    

Australia's missing $100 bills could be being stockpiled by criminals or those seeking to avoid taxes, an expert says, as momentum to axe high-denomination bills builds worldwide. The Reserve Bank's website says there are 300 million $100 notes in circulation, compared with 165 million $5 notes, 116 million $10 notes and 157 million $20 notes. The only note more abundant is the $50, with 608 million currently in use. However, the $100 bill is rarely seen. Swinburne University adjunct professor in marketing Steve Worthington said speculation was rife $100 bills, which are rarely stocked in ATMs, were being used for tax evasion and crime.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now