SKIP TO MAIN CONTENT

ஏன் மான்ஸ்தீவு தடுப்பு முகாமில் உள்ளவர்களை நியூ சிலாந்துக்கு அனுப்ப இயலாது?

ஏன் மான்ஸ்தீவு தடுப்பு முகாமில் உள்ளவர்களை நியூ சிலாந்துக்கு அனுப்ப இயலாது?

Manus Camp
Source: AAP

2 min read

Published

By Raymond Selvaraj

Source: The Guardian


Skip to article content

மானஸ் தீவில் உள்ள புகலிடம் கோருவோர் தடுப்பு முகாமில் இருக்கும் சுமார் 850 பேரை எங்கு அனுப்புவது அல்லது என்ன செய்வது என்பது குறித்து தமது அரசும், பாப்பாநியூகினி அரசும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும், இவர்களை நியூசிலாந்து நாட்டுக்கு அனுப்பும் யோசனையை தாம் நிராகரிப்பதாக பிரதமர் Malcolm Turnbull கூறினார். முன்னதாக அகதிகள் என்று அடையாளம் காணப்பட்டவர்களில் 150பேரை தாம் ஏற்கலாம் என்று நியூசிலாந்து அரசு வியாழக்கிழமை கூறியிருந்தது. ஆனால் ஆஸ்திரேலியா வரவேண்டி முதலில்  நியூசிலாந்து சென்றுவிட்டு பின்னர் அங்கிருந்து இவர்கள் ஆஸ்திரேலியா வரும் வாய்ப்பு இருப்பதாலும், ஆஸ்திரேலியாவுக்கு படகுவழி சென்றால் நியூ சிலாந்து செல்லலாம் என்று புகலிடம் கோருவோரை படகுவழி கடத்தி ஆஸ்திரேலியா கொண்டுவரும் கும்பல் மீண்டும் இத் தொழிலை துவங்கும் என்பதாலும், மானஸ் தீவு முகாமில் உள்ளவர்களை நியூசிலாந்து நாட்டுக்கு அனுப்பும் யோசனையை தாம் நிராகரிப்பதாக குடிவரவுத்துறை அமைச்சர் Peter Dutton கூறியுள்ளார்.  

 

Turnbull rejects New Zealand offer to take 150 refugees from detention

The prime minister says settlement in New Zealand would be used by people smugglers as a ‘marketing opportunity’. Malcolm Turnbull has again rejected an offer from New Zealand to take 150 refugees from Australia’s offshore detention centres saying: “Settlement in a country like New Zealand would be used by the people smugglers as a marketing opportunity.”

A spokeswoman for the New Zealand immigration minister, Michael Woodhouse, said on Thursday that an old offer to take 150 asylum seekers a year remained on the table, but he had not been approached by the Australian government. On Friday the immigration minister, Peter Dutton, said the proposal would do nothing but encourage people smugglers to “get back into business” because people with New Zealand citizenship can settle in Australia.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now