இலங்கையில் தனிநாடு கோரி ஆயுதப் போர் நடத்திவந்த தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் அமைப்பையும், பாலஸ்தீன போராளி அமைப்பான ஹாமாஸ் அமைப்பையும் பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் சட்ட மா அதிபர் Advocate General Eleanor Sharpston பரிந்துரை செய்துள்ளார். அவரின் இந்த பரிந்துரையை பிற நீதிபதிகள் கட்டாயம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதில்லை என்றபோதிலும், அவரின் பரிந்துரை ஏற்கப்படும் சாத்தியம் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
இந்த அமைப்புகளை பயங்கரவாத பட்டியலில் வைத்திருக்க சுயாதீனமான விசாரணைகளை விட ஊடகம் மற்றும் இணைய செய்திகளையே ஐரோப்பிய நாடுகள் அதிகம் பயன்படுத்தின என்றும் சட்ட மா அதிபர் Advocate General Eleanor Sharpston கூறியுள்ளார்.
மிக நீண்ட காலமாக ஐரோப்பிய நீதிமன்றங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் பலஸ்தீன ஹமாஸ் அமைப்பு ஆகியன தம்மை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்குமாறு கோரிக்கை விடுத்துவருகின்றன.
The European Union's top court took a step on Thursday towards confirming the removal of Hamas and the Tamil Tigers from an EU terrorism blacklist, despite protestations from Israel and the Sri Lankan government.
An advocate general at the European Court of Justice, whose advice is usually followed by judges, recommended that they reject an appeal by the Council of EU member states against the lower General Court's decisions in late 2014 to remove both movements from the sanctions list due to flawed procedures.
The Sri Lankan government had said in 2014 that it would provide the evidence which the court found lacking to support sanctions against the Liberation Tigers of Tamil Eelam (LTTE).
In both cases, judges of the General Court ruled that EU leaders relied too heavily on media reports rather than their own investigations when they imposed asset freezes and travel bans dating back 15 years on members of Hamas and the LTTE.
The assets have since remained frozen pending the appeal.
Both organisations argued that they were engaged in legal wars against Israel and the Sri Lankan government respectively.
The General Court did not address whether the groups' actions merited inclusion on the list of terrorist organisations but ruled the procedures by which they had been put there were flawed.
Officials said they could not comment on Sharpston's opinion and would wait until the final ruling in the case.
For the moment, nothing is changed and Hamas and LTTE remain listed.
