SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய வீரர்கள் Usman Khwaja, Adam Zampa யார் தெரியுமா?

வங்கதேசத்துக்கு எதிராக வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணியின் நாயகர்கள் Usman Khwaja மற்றும் Adam Zampa.

t20
Source: Getty Images

1 min read

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS Radio



Skip to article content

இந்த இளம் புதிய நட்சத்திரங்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா?

t20
Source: SBS Radio

Usman Khwaja:

இவர் ஒரு தகுதி வாய்ந்த விமான ஓட்டுனர் (Pilot). ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் விளையாடும் முதலாவது இஸ்லாமியரான Usman Khwaja பாகிஸ்தானில் பிறந்தவர். 2011 இல் நடைபெற்ற சிட்னி டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

Khwaja is a qualified pilot. Born in Pakistan, he became the first Muslim to play for Australia when he made his debut in Sydney test in 2011.

T20
Source: SBS Radio

Adam Zampa:

NSW மாநிலத்தின், தெற்குக் கடற்கரையில் அமைந்துள்ள Shellharbour இல் பிறந்த Adam Zampa, தனது முதலாவது கிரிக்கெட்டை NSW மாநிலத்துக்காக 2012 இல் விளையாடினார். அனால் பின்னர் 2013இல் தென் ஆஸ்திரேலிய மாநிலத்துக்கு இடம்பெயர்ந்துவிட்டார்.

Adam Zampa – Born in Shellharbour, on the south coast of NSW, Zampa made his state debut in 2012 but in 2013, moved to South Australia.

T20
Source: SBS Radio
T20
Source: SBS Radio

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now