- பள்ளிக்கூடங்களுக்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான வருடாந்திர நிதி 2014 இல் $13.7 பில்லியனில் இருந்து 2022 இல் $25.3 பில்லியனாக அதிகரித்திருந்த நிலையில் இன்றைய நிதிநிலை அறிக்கையில் , பள்ளிக்கூட மாணவர்களின், குறிப்பாக பின்தங்கிய மாணவர்களின் கல்வி முடிவுகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் கூடுதலாக $225.8 மில்லியன் வழங்கவுள்ளது.
- $2 பில்லியன் பாலர் சீர்திருத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அனைத்து பாலர் வயதுக் குழந்தைகளும் வாரத்தில் குறைந்தது 15 மணிநேரம் தரமான கற்றலை அணுகுவதற்கு ஆதரவளிக்கப்பட உள்ளது.
- உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வி முறைக்கு உறுதிபூண்டு $15.3 பில்லியனாக 2014 இல் இருந்த அரசின் முதலீடு 2022 இல் $19.7 பில்லியனாக உயர்த்தப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக உயர்கல்விக்கு $2.2 பில்லியன் முதலீடு செய்யப்படுகிறது
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share
