Frozen Vegetables: நாம் எண்ணுவதுபோல ஆரோக்கியமற்றதா?

Fresh மரக்கறி வகைகள் சிறந்தது என்றும் Forzen காய்கறிகள் வாங்குதல் அவ்வளவு சிறப்பானதல்ல என்றும் ஒரு பொதுவான நம்பிக்கை நம்மிடையேயுண்டு. ஆனால்.......

cc

Source: Getty

ஆனால் நிச்சயமாக ஊட்டச்சத்து தொடர்பாக நோக்குகையில், Frozen Vegetables Fresh Vegies க்கு நிகராகவேயுள்ளதாகக் கூறுகிறார் Dietitians Association of Australia வின் பேச்சாளர் Melanie McGrice.

"Whether fresh is better [than frozen] depends on how fresh the vegies actually are," Ms McGrice said.

உங்கள் வீட்டுத்தோட்டத்தில் உடன் பறிக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கலாயின் நிச்சயமாக ஊட்டச்சத்துக்கள் மிகவும் நிறைந்து காணப்படும். ஆனால் ஆஸ்திரேலியாவில் நாம் கடைகளில் வாங்கும் மரக்கறி பழங்கள் என்பன மிகவும் தூரப் பிரதேசங்களிலேயே விளைவிக்கப்படுகின்றன. அவை பண்ணைகளிலிருந்து கடைகளுக்கு வந்து சேர எவ்வளவு காலம் எடுக்கின்றன? பல நாட்கள். சில வேளைகளில் வாரங்கள் கூட ஆகலாம்.

cc
Source: Getty

பண்ணையில் இருந்து எங்களுக்கு புதிய உணவைப் பெறுவதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆனால் காலம் போகப்போக Fresh Food குறிப்பாக காய்கறி பழங்களின் ஊட்டச்சத்துக்கள் அழிந்துவிடுகின்றன.

இதேவேளை Frozen மரக்கறி வகைகளில், அவற்றின் உறைபனி செயல்முறையின் போது ஊட்டச்சத்துக்களும் அப்படியே Frozen நிலையில் பாதுகாக்கப்பட்டுவிடுகின்றன.

காய்கறி பழங்களை மிகையாகவே உற்பத்தி செய்யும் ஒரு சிறப்பான நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம், Fresh Vegies ஐ விட Frozen Vegies இல் அதிக ஊட்டச்சத்து இருப்பதாகக் கூறவில்லை. Fresh Vegies இற்கு Frozen Vegies ஊட்டச் சத்துக்கள் தொடர்பில் என்றும் குறைந்ததல்ல என்பதையே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

Fresh Vegies Vs Frozen Vegies தொடர்பில் சில நன்மை தீமைகளை பார்ப்போம்:

Fresh veg

Can taste better than frozen.

Usually have a better texture.

If you've picked them straight from the garden, they will be bursting with nutrients.

But produce can be more than a week old by the time we eat it.

Frozen veg

Nutrients are 'frozen in' soon after picking.

Convenience (can store for months)

Allows us to have vegies and fruit that are out of season

Adds variety to our diet.

After defrosting, vegies can have a soggy texture, because ice crystals damage the vegetable cell walls.

cc
Source: Getty

Antioxidant advantage

One recent British study found antioxidant levels in frozen produce can actually be higher than in fresh fruit and vegetables.

This was "quite surprising", because people have always thought antioxidant levels would be higher in fresh vegies, Ms McGrice said.

But two independent studies, which together included more than 40 tests on the most commonly bought fruit and vegetables showed in two thirds of cases, frozen foods had higher levels of antioxidant-type compounds, including vitamin C, polyphenols, anthocyanins, lutein and beta carotene on day three of storage.

It's the water-soluble vitamins including vitamin C and some of the B vitamins that tend to be lost from our fresh produce the longer the vegies hang around, Ms McGrice said.

'Freezing in' nutrients

Vegetables are usually snap frozen very soon after they are picked. Special machinery is used to get the produce to -18 degrees Celcius in minutes.

The nutrients are 'frozen in' during this process, meaning you can quite easily have more vitamins in a frozen vegetable than in its 'fresh' counterpart.

But there is more to fruit and vegies than just vitamins.

One of the biggest reasons health experts want us to eat fruit and vegies is to get dietary fibre.

The good news is the fibre content doesn't deteriorate easily, which means week-old fresh vegies still have value despite lowered vitamin levels.


3 min read

Published

Updated

By Praba Maheswaran

Source: ABC Australia



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now