Breaking

NSW Premier Gladys Berejiklian பதவி விலகினார்

New South Wales மாநிலத்தின் ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள Premier Gladys Berejiklian, தனது பதவியிலிருந்து விலகுவதாக சற்று நேரத்திற்கு முன் அறிவித்தார்.

Gladys Berejiklian speaks to the media during a press conference in Sydney, Thursday, September 30, 2021. NSW has recorded 941 locally acquired COVID-19 cases in the latest 24-hour reporting period. (AAP Image/Joel Carrett) NO ARCHIVING

Gladys Berejiklian speaks to the media during a press conference in Sydney, Thursday, September 30, 2021. Source: AAP

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் Daryl Maguire விவகாரத்தைக் கையாண்ட முறையில் Gladys Berejiklian பொது நம்பிக்கையை மீறினாரா என்பதை விசாரிக்க பொது விசாரணைகளை நடத்தப் போவதாக ஊழலுக்கு எதிரான சுயாதீன ஆணையம் (Independent Commission Against Corruption சுருக்கமாக ICAC) இன்று காலை அறிவித்தது.
Wagga Wagga தொகுதி உறுப்பினர் Daryl Maguire உடன், Gladys Berejiklian ஒரு தனிப்பட்ட உறவில் இருந்தார்.  அதே சமயம், தனது பொது அலுவலகம் மற்றும் நாடாளுமன்ற வளங்களைத் தனிப்பட்ட நிதி ஆதாயத்திற்காக Daryl Maguire பயன்படுத்தியதாகக் கண்டறியப்பட்டது.
தனது கட்சி ஒரு புதிய மாநில தலைவரை நியமித்ததும், தான் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக Gladys Berejiklian அறிவித்தார்.



 

 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Published

By Kulasegaram Sanchayan
Source: AAP, SBS

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand