SKIP TO MAIN CONTENT

பிள்ளைகளை வளர்க்க ஆகக்குறைந்தது எவ்வளவு செலவாகிறது தெரியுமா?

Indian Family
Source: SBS Hindi

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

ஆஸ்திரேலியாவிலுள்ள பெற்றோர் தமது பிள்ளைகளை வளர்ப்பதற்கான செலவு கடந்த இரு தசாப்தங்களில் கணிசமானளவு அதிகரித்திருப்பதாக Australian Institute of Family studies மேற்கொண்ட ஆய்வு முடிவு கூறுகின்றது.

வருமானம் குறைந்த மற்றும் வேலையற்ற பெற்றோர் வாரமொன்றுக்கு தமது பிள்ளைக்காக எவ்வளவு செலவழிக்க வேண்டியுள்ளது என்பதை Australian Institute of Family studies வரையறுத்துள்ளது.

இதன்படி ஒரு பிள்ளையை வளர்ப்பதற்கு வாரத்திற்கு 140-170 டொலர்கள் வரை செலவாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் வருமானம் குறைந்த குடும்பங்கள் தமது வாழ்க்கையைக் கொண்டுசெல்வதற்கு வாரமொன்றுக்கு எவ்வளவு தொகை தேவைப்படுகிறது என்ற விபரங்களையும் Australian Institute of Family studies மேற்கொண்ட ஆய்வு வெளிக்கொணர்ந்துள்ளது.

இது குறித்த அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.

AIFS
Source: AIFS

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now