SKIP TO MAIN CONTENT

இலவச ஸ்கேன் எடுக்க மேலும் 30 M-R-I இயந்திரங்களுக்கு அரசு அனுமதி!

இலவச ஸ்கேன் எடுக்க மேலும் 30 M-R-I இயந்திரங்களுக்கு அரசு அனுமதி!

MRI scan
Source: Flickr

1 min read

Published


Skip to article content

Magnetic  Resonance Imaging  சுருக்கமாக M-R-I என்று அழைக்கப்படும் கருவிகள் மூலம் ஸ்கேன் எடுப்பவர்கள் எந்தவித காசும் செலுத்தாமல் முழுக்க முழுக்க medicare மூலம் bulk-billed முறையில் ஸ்கேன் எடுக்கும் வகையில் நாட்டில் 30 இயந்திரங்களுக்கு அரசு அனுமதி வழங்குவதாக பிரதமர் Scott Morrison அறிவித்தார். இதற்காக அரசு மேலும் $175 million செலவிடும் என்று அவர் கூறினார்.

 

தாம் பதவிக்கு வந்தால் புதிதாக 20 இயந்திரங்களுக்கு அனுமதி வழங்குவோம் என்று எதிர்கட்சியான லேபர் கட்சி முன்பு அறிவித்திருந்தது. இந்த நிலையில் 30 இயந்திரங்களுக்கு அரசு உடனடியாகவே அனுமதி வழங்கியுள்ளது.

 

லேபர் கட்சி அறிவித்திருந்த அறிவிப்பு நிதி தொடர்பான புரிதலில் அதன் தவறுகளை வெளிப்படுத்துவதாக நலத்துறை அமைச்சர் Greg Hunt கிண்டல் செய்தார்.         


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now