SKIP TO MAIN CONTENT

இன்டர்நெட் வேகம் 100 மடங்கு அதிகரிக்கப்போகும் ஆஸ்திரேலிய நகரம்!

இன்டர்நெட் வேகம் 100 மடங்கு அதிகரிக்கப்போகும் ஆஸ்திரேலிய நகரம்!

Adelaide City
Source: Jamiec1962 at en.wikipedia

2 min read

Published

By Raymond Selvaraj

Source: SBS


Skip to article content

இன்டர்நெட் வேகம் 100 மடங்கு அதிகரிக்கப்போகும் ஆஸ்திரேலிய நகரம்!

ஆஸ்திரேலியாவில் வேலையில்லாதவர்களின் சதவிகிதம் எந்த நகரில் அதிகம்?

தொழில் நிறுவனங்களின் அலுவலகங்கள் பல வாடகைக்கு எடுக்கப்படாமல் முடங்கிய நிலையில் இருக்கும் நகரம் எது?   

அடலைட் (Adelaide) நகரம்!

கூடவே, ஹோல்டன் கார் உற்பத்தி நிறுவனம் தனது உற்பத்தி ஆலையை மூடவுள்ளது. Amatil நிறுவனமும் இன்னும் இரு ஆண்டுகளில் தனது ஆலையை மூட உள்ளது.

அப்படி எனில் எப்படி தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத் தலைநகரான அடலைட் (Adelaide) நகரின் வளர்ச்சியை எப்படி முன்னேற்றுவது அல்லது தக்கவைப்பது?

ஒரே வழி: புதிய கண்டுபிடிப்புகள், இணைய தொழில் நிருவனங்களைக் கவர்தல்.

இந்த இலட்சியத்தின் அடிப்படையில் ஆஸ்திரேலியாவின் அதி வேகம் கொண்ட இன்டர்நெட் நகரமாக அடலைட் நகரை மாற்றவும், இதன்மூலம், இன்டர்நெட் மூலம் தொழில் செய்யும் நிறுவனக்களை இந்நகரை நோக்கி கவர்ந்து இழுப்பது என்றும் Digital agency நிறுவன இயக்குனர் Damien Mair கூறியுள்ளார்.    

இந்த திட்டத்தின் அடிப்படையில் ஆஸ்திரேலிய அரசின் இன்டர்நெட் திட்டமான NBN திட்டத்தின் கீழ் தரப்படும் இன்டர்நெட் வேகத்தைவிட நூறு மடங்கு அதிக வேகத்தில் இன்டர்நெட் திட்டத்தை செயல்படுத்தவும், இணையம் பாதுகாப்பாக இயங்க அதிக கவனம் செலுத்துவதுமே அடலைட் நகரின் திட்டம் என்றும் இந்நகர மேயர் - Lord Mayor Martin Haese கூறியுள்ளார்.       

Digital agency director Damien Mair says he sees many benefits to running a mid-sized business in Adelaide compared to cities on the eastern seaboard.

Among them, he says, are lower running costs and a slower rate of staff turnover.

"We've been able to build a strong, stable team in this environment," he says about his agency Fusion, which creates apps and webpages for clients.

But there is one aspect to running a business in Adelaide that he would like to see improved.

“We could potentially grow our business by up to 40 per cent if we had faster internet connectivity,” he says.

He says he's hoping this may soon improve. 

The City of Adelaide has unveiled a plan to install a fast data network across the city within the next 12 months.

Lord Mayor Martin Haese says the plan would offer businesses the chance to access data speeds 100 times faster than those offered by the NBN, at a cost.

It would be offered alongside the national broadband network and complement a state government plan to install fast data networks to a number of dedicated business centres across the city.

“We’re answering three problems,” he says. “Data speed, bandwidth and data security.”


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now