Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

மனைவியை அடித்த இந்தியருக்கு எவ்வளவு காலம் சிறைத்தண்டனை தெரியுமா?

தனது மனைவி சத்தியாவை அடித்த காரணத்துக்காக இந்தியப்பின்னணி கொண்ட Gurmit Dosanjh என்பவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

cc

Criminal handcuffed to bars in jail Source: AAP

மனைவிக்கு உடல் தீங்கு ஏற்படுத்தும் வகையில் அடித்துத் துன்புறுத்தியதால் 42 வயதான கணவருக்கு 10 மாத சிறைத்தண்டனை விதித்து Manchester இலுள்ள Minsull Street Crown Court தீர்ப்பளித்துள்ளது. மூன்று குழந்தைகளின் பெற்றோர்களாகிய அத்தம்பதியினர் உணவக வியாபாரம் செய்து வந்துள்ளனர்.

Come dine with me எனும் பிரபல UK தொலைகாட்சி நிகழ்ச்சியின் வெற்றியாளரான சத்தியாவையே அவரது கணவர் தாக்கியதாக புகார் செய்யப்பட்டது. முதலில் குற்றச்சாட்டை மறுத்த கணவர் பின்னர் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில், ஆறு பெண்களில் ஒருவர் (16% அல்லது 1.5 மில்லியன்) அப்பெண்ணின் கணவரால் அல்லது ஆண் வாழ்க்கைத்துணையால் உடல் ரீதியிலான வன்முறைகளை அனுபவிப்பதாக Australian Bureau of Statistics (ABS) தரவுகள் தெரிவிக்கின்றன.

cc
Source: AAP
What is Domestic Violence?

Domestic violence refers to violence, abuse and intimidation between people who are or have been in an intimate relationship. The perpetrator uses violence to control and dominate the other person. This causes fear, physical harm and/or psychological harm. Domestic violence is a violation of human rights.

Domestic violence in Australia can include:

  • emotional abuse
  • physical assault
  • sexual assault
  • verbal abuse
  • financial abuse
  • psychological abuse
  • isolating a woman from her friends and family
  • stopping a woman from practicing her religion.

(Source: White Ribbon Australia)

WHAT ARE YOUR RIGHTS?

You can apply for a protection order (AVO) through a solicitor or the police

Centrelink crisis payments can help with immediate financial concerns

Free counselling is available through the National Sexual Assault, Domestic Family Violence Counselling Service 1800 737 732

You may be eligible for emergency accommodation or increased security at home. Check with National Sexual Assault, Domestic Family Violence Counselling Service for local referrals.

Free legal services are available through Community Legal Centres.

(Source: Lifeline)

If you need immediate help call 000

If you or someone you know is experiencing violence and need help or support, please contact one of the support hotline numbers: 1800RESPECT 1800 737 732 or Lifeline 13 11 14.


2 min read

Published

By Praba Maheswaran



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now