SKIP TO MAIN CONTENT

மெல்பனில் 10 கி.மீ தொலைவில் எங்கல்லாம் செல்லலாம்? இந்த வரைபடத்தைப் பாருங்கள்

விக்டோரிய மாநிலத்தில், முடக்கநிலை நடைமுறையிலுள்ள பகுதிகளில் மக்கள் ஐந்து கிலோமீட்டர் சுற்றளாவிற்குள் மட்டுமே பயணிக்க முடியும் என்றிருந்த வரம்பு, தற்போது 10 கிலோமீட்டர் வரை என்று நீட்டிக்கப்பட்டுள்ளது. உங்கள் வீட்டிலிருந்து ஐந்து கிலோமீட்டர் சுற்றளவு தூரத்தை கீழே உள்ள வரை படத்தில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

What is 10km from your home?
فاصله ۱۰ کیلومتری از خانه شما چه مناطقی را در بر می گیرد؟ Source: SBS News

1 min read

Published

Updated

By SBS News, Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to article content

விக்டோரிய மாநிலத்தில் Covid-19 தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், முடக்கநிலை கட்டுப்பாடுகள் தொடர்ந்து தளார்த்தப்படுகின்றன.  

மெல்பன் மற்றும் Ballarat பெருநகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டிலிருந்து 10 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என்று மாநில அரசு இப்போது அறிவித்துள்ளது.

தடுப்பூசி பெறுவது உட்பட சில மட்டுப்படுத்தப்பட்ட காரணங்களுக்காக மக்கள் 10 கிமீ வரம்பைத் தாண்டிச் செல்லலாம்.  உங்கள் வீட்டிலிருந்து ஐந்து கிலோமீட்டர் சுற்றளவு தூரத்தை கீழே உள்ள வரை படத்தில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

மெல்பன் பெருநகர் என்பது, பின்வரும் 13 உள்ளூராட்சிப் பகுதிகளை உள்ளடக்கியது: Banyule, Hume, Moreland, Bayside, Kingston, Mornington Peninsula, Boroondara, Knox, Nillumbik, Brimbank, Manningham, Port Phillip, Cardinia, Maribyrnong, Stonnington, Casey, Maroondah, Whitehorse, Darebin, Melbourne, Whittlesea, Frankston, Melton, Wyndham, Glen Eira, Monash, Yarra, Greater Dandenong, Moonee Valley, Yarra Ranges மற்றும் Hobsons Bay. 


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now