SKIP TO MAIN CONTENT

நாட்டின் வட்டி வீதம் மீண்டும் உயர்த்தப்பட்டது - Reserve Bank அறிவிப்பு!

ஆஸ்திரேலிய அரசின் அதிகாரபூர்வ வட்டி விகிதம் 0.25% உயர்த்தப்பட்டுள்ளதாக Reserve Bank of Australia இன்று அறிவித்தது. தற்போது cash rate என்று சொல்லப்படும் வட்டி வீதம் 3.35% ஆக உயர்ந்துள்ளது.

Reserve Bank raises interest rates by a quarter of a percentage point
Reserve Bank raises interest rates by a quarter of a percentage point Credit: "interest rate" by mikecohen1872 is licensed under CC BY 2.0

1 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS


Skip to article content

இது குறித்த மேலதிக விபரங்களை, SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 07/02/2023) ஆஸ்திரேலியா குறித்த செய்திகளில் நேயர்கள் கேட்கலாம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now