SKIP TO MAIN CONTENT

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி! துணை அதிபராகிறார் கமலா ஹாரிஸ்!!

 Joe Biden and Kamala Harris
Source: AAP

1 min read

Published

Updated


Skip to article content

அமெரிக்க அதிபர் தேர்தலில் Democratic வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெறுவதற்கான தேர்தல் சபை வாக்குகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் தொடரும் நிலையில், பென்சில்வேனியாவில் பைடனுக்கு சாதகமாக வெற்றி வாய்ப்பு உறுதியானதையடுத்து  273 தேர்தல் சபை வாக்குகளை பெற்று அமெரிக்க அதிபராவதற்கு அவர் தகுதி பெற்றுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஜோ பைடனின் அரசில் துணை அதிபராகும் தகுதியைப் பெற்றிருக்கிறார் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ்.

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now