SKIP TO MAIN CONTENT

குழந்தை பராமரிப்பு இல்லத்திற்கு குழந்தைகளை அனுப்புவதற்கு உதவி தாமதமாகிறது.

குழந்தை பராமரிப்பு இல்லத்திற்கு குழந்தைகளை அனுப்புவதற்கு உதவி தாமதமாகிறது.

Childcare
Source: Getty Images

2 min read

Published

By Raymond Selvaraj

Source: SBS


Skip to article content

குழந்தை பராமரிப்பு இல்லத்திற்கு குழந்தைகளை அனுப்புவதற்கு உதவி தாமதமாகிறது.   

 

அடுத்த ஆண்டு துவங்கவிருந்த புதிய childcare subsidy திட்டம் மேலும் ஒரு ஆண்டு தள்ளிப்போடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. புதிய திட்டம் 2018 ஆண்டே துவங்கும். புதிய திட்டப்படி பெற்றோர் இருவாரத்திற்கு குறைந்தபட்சம் எட்டு மணி நேரம் வேலை செய்தால் குழந்தையை குழந்தை பராமரிப்பு இல்லத்தில் அனுப்ப அரசு நிதி உதவி வழங்கும் என்பதாகும். இதற்காக அரசு 3 பில்லியன் டாலர் செலவிட திட்டமிட்டுள்ளது. ஆனாலும் இத்திட்டம் உடனடி துவங்காது என்று அரசு அறிவித்துள்ளது. Tax Benefit Part B பிரிவில் தற்போது பெற்றோர் பெரும் நிதியைக் குறைக்க அரசு திட்டமிட்டிருந்தாலும், இந்த நிதிக் குறைப்பை எதிர்கட்சிகள் ஒட்டுமொத்தமாக நாடாளுமன்றத்தில் நிராகரித்ததையடுத்து, அரசு தான் முன்பு அறிவித்த சலுகையை தற்போது பின்போட்டுள்ளது.     

 

Budget Childcare

 

Parents hoping to get a planned new government childcare subsidy will have to wait a year longer.

 

The federal government has delayed until 2018 the start date of its $3 billion childcare package unveiled in last year's budget.

 

That's because the savings it will need to pay for it - cuts to the parental payments of those on family tax benefit part B - remain stalled in parliament.

 

The subsidy, which will require parents to undertake at least eight hours of work a fortnight to qualify, was originally due to start on July 1, 2017.

 

While Tuesday's budget papers confirmed the delay, there is good news for parents facing difficulty getting their kids into mainstream childcare centres.

 

The government has extended the timeline for its nanny pilot program, and raised the hourly fee cap from $7 to $10.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now