சிறார்கள் மற்றும் குழந்தைகள் தத்தெடுக்கப்படுவதை ஊக்குவிக்கும் நோக்குடனேயே அரசு இந்த முடிவினை வருகிற ஜூலை மாதம் முதல் அமுலுக்குக் கொண்டுவருகிறது. நாடளாவிய ரீதியில் சுமார் 18000 குழந்தைகள் பல்வேறு காரணங்களினால் தத்தமது குடும்பங்களுடன் அல்லாது வெளியே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுள் 68 குழந்தைகள் மட்டுமே கடந்த ஆண்டு தத்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
தத்தெடுப்போரின் நிதி நிலைமைகளை மேம்படுத்தவெனவும் அவர்களை ஊக்கப்படுத்தவும் நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தையொன்றைத் தத்தெடுத்தால் வருடமொன்றுக்கு $25,000 டொலர்களை அரச கொடுப்பனவாகப் பெறலாம். நான்கு வயதுக்கு மேற்பட்ட அல்லது பரும வயதினரைத் தத்தெடுத்தால் அல்லது பராமரித்தால் வருடமொன்றுக்கு $37,000 டொலர்களை அரசு வழங்கவுள்ளது. Federal அரசின் Family Tax Benefit (Part A) கொடுப்பனவைப் பெறுபவர்களே மேற்படி தத்தெடுப்போருக்கான பணத்தைப் பெறத் தகுதியுடையவர்கள்.
இதேவேளை மிக அதிகமான சிறார்கள் NSW மாநிலத்தில் தத்தமது வீடுகளுக்கு வெளியே வாழ்ந்து வருவதாகவும் அவர்களைத் தத்தெடுத்துப் பராமரிக்க அதிகமானோர் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார் NSW முதல்வர் Gladys Berejiklian.
Foster carers could receive financial incentives of almost $40,000 a year to adopt the children they are looking after under changes being introduced by the New South Wales Government.
Key points:
Foster carers who adopt the children they are looking after will get a financial boost
The changes will be introduced from July this year, and could be worth up to $37,000
Last year, only 68 children in out-of-home care were adopted in NSW
There are almost 18,000 children in out-of-home-care — either with foster carers or in group homes — but last year, only 68 were adopted.
From July, foster carers could receive an annual payment of $25,000 if they have children up to four years old, or $37,000 if they look after older teenagers.
To be eligible, the carers must be qualify for the Family Tax Benefit (Part A) — a Federal Government payment that helps with the costs of raising children.
"We have too many children in out of home care in NSW," the Premier Gladys Berejiklian said.
"Where it's not possible to reunite children and their parents, we rely on these great people to come forward and take care of children."
