SKIP TO MAIN CONTENT

மெல்பேர்ன் விமான நிலையம் செல்வதற்கான Tullamarine Freeway பயன்படுத்துபவர்களின் கவனத்திற்கு

Tullamarine Freeway Closure
Source: ABC Australia

1 min read

Published

Updated

Presented by Renuka.T



Skip to article content

மெல்பேர்னில் எதிர்வரும் 25ம் திகதி வரை பல வீதித்திருத்த வேலைகள் நடைபெறவுள்ளன.

முக்கியமாக மெல்பேர்ன் விமான நிலையம் செல்வதற்கான Tullamarine Freeway யில் இன்றும் நாளையும் முக்கிய திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன்படி இன்று வியாழக்கிழமை(12.01.2017) இரவு 7 மணி முதல் வெள்ளி காலை 6.30 மணி வரையும் அதேபோல் வெள்ளி(13.01.2017)  இரவு 7 மணி முதல் சனி காலை 6.30 மணி வரையும் Tullamarine Freewayயின் Calder Freeway interchange முதல் Western Ring Road interchange வரையிலான வீதி மூடப்படுகிறது.

இந்த நேரங்களில் விமான நிலையத்திற்குச் செல்பவர்கள் சுமார் 60 நிமிடங்கள் வரை தாமதத்தை எதிர்நோக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மெல்பேர்னில் மேற்கொள்ளப்படவுள்ள முக்கிய வீதித் திருத்த வேலைகள் குறித்த முழுமையான விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

vic roads
Source: Vic roads
vic roads
Source: Vic roads
vic roads
Source: Vic roads
vic roads
Source: Vic roads
vic roads
Source: Vic roads
vic roads
Source: Vic roads


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now