மேற்கு ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான புதிய தொழிற்பட்டியல்!

An australian visa

Source: iStockphoto

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் state nomination-க்குப் பயன்படுத்தப்படும் Skilled Migration Occupations List - தொழிற்பட்டியலிலிருந்த 178 வேலைகள் தற்போது 18 ஆக குறைக்கப்பட்டுள்ளன.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்திலுள்ள பணியாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் இம்மாற்றம் கொண்டுவரப்படுவதாக அம்மாநில முதல்வர் Mark McGowan தெரிவித்துள்ளார்.

மேற்கு ஆஸ்திரேலியாவில் சுரங்கத்தொழிற்றுறை நல்லநிலையில் இருந்தபோது கட்டட மற்றும் பொறியியல் துறையைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் வரவேற்பு காணப்பட்ட நிலையில், தற்போது அவ்வேலைகள் அனைத்தும் தொழிற்பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

கீழ்க்காணும் மருத்துவதுறைசார் வேலைகள் மட்டுமே மேற்கு ஆஸ்திரேலிய மாநில தொழிற்பட்டியலில் எஞ்சியுள்ளன.

ANZSCO​​ code*​​​​​​Skilled​ ​o​ccu​pationEligi​ble visas ​ ​​Assessing authorityStatus
​190 visa​489 visa
​251214Sonographer​​üüASMIRT​Available
​251412​Orthoptistüü​VETASSESS​Available
​252711​AudiologistüVETASSESS​​​Available
​253111​General PractitionerüMedical Board of Australia​​Available
​​253316​Gastroenterologistü​​​üMedical Board of Australia​​​Available
253323​Rheumatologist​​ü​ü​​​Medical Board of Australia​​Available
​​253411Psychiatrist​ü​üMedical Board of Australia​​​Available​
253513Neurosurgeon​üü​​​Medical Board of Australia​Available
253515Otorhinolaryngologistüü​​Medical Board of Australia​Available 
253521Vascular Surgeon​üü​​Medical Board of Australia​Available
​253913​Obstetrician and Gynaecologist​üü​​​Medical Board of Australia​Available
2539​18Radiation Oncologistüü​​​​​​Medical Board of Australia​​​Available
​254111​Midwifeü​ANMAC​Available
​254413​Registered Nurse (Child and Family Health)ü​​ANMAC​​Available
​254414​Registered Nurse (Community Health)ü​​ANMAC​Available​
​254415​Registered Nurse (Critical Care and Emergency)ü​​ANMAC​​Available
​254422​Registered Nurse (Mental Heal​th)​ü​​ANMAC​​Available
​254423​Registered Nurse (Perioperative)üANMAC​​Available
 

Share

Published

Updated

Presented by Renuka.T

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
மேற்கு ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான புதிய தொழிற்பட்டியல்! | SBS Tamil