முட்டையிலிருந்து கோழி வந்ததா? கோழியிலிருந்து முட்டை வந்ததா?
இதற்கு மனித குலத்திற்கு பதில் தெரியாது என்றாலும், முட்டை குஞ்சு பொரிக்கும் முன் முட்டைக்குள் இருக்கும் கரு குஞ்சாக பொரித்தால் அது சேவலாக வெளிவருமா? அல்லது பெண் கோழியாக வெளிவருமா? என்பதற்கும் இதுவரை விடை தெரியவில்லை.
இந்த விடை தெரியாமல் இருப்பதால் தினம் தினம் கோடிக்கணக்கில் முட்டைகள் குஞ்சு பொரித்ததும், பெண்கோழிக்குஞ்சுகளை (முட்டையிடவே கோழிகள் அதிகம் தேவைப்படுவதால்) மட்டும் வைத்துக்கொண்டு, தேவையற்ற பல்லாயிரக்கணக்கான ஆண்கோழிகளை கொன்றுவிடுவது தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் ஆஸ்திரேலியாவின் CSIRO அறிவியல் ஆய்வு மையத்தில் அறிவியலாளர்கள் கோழி வகையொன்றை உருவாக்கி உள்ளனர். இந்த கோழிகள் இடும் முட்டையை லேசர் துணையுடன் உள்ளே இருக்கும் கரு சேவலா இல்லை பெண்கோழியா என்று கண்டுபிடித்துவிடலாம். அது சேவல் கரு என்றால் குஞ்சுபோரிக்காமல் வைத்துவிடலாம், பெண்கோழி கரு உள்ள முட்டைகளை மட்டும் குஞ்சு பொரிக்க வைக்கலாம் என்கின்றனர் அறிவியலாளர்கள். ஆனால் இப்படி புதிய ரக கோழியை உருவாக்குவதே மனித மாண்புக்கு எதிரானது என்ற எதிர்ப்புக் குரல்கள் கேட்கத் துவங்கிவிட்டன. ஆனால் கோடிக்கணக்கில் ஆண் கோழிக் குஞ்சுகளை கொன்று குவிப்பதை தமது கண்டுபிடிப்பு தடுக்கிறதே, எனவே கோழிப்பண்ணை வைத்திருப்பவர்கள் முடிவு செய்யட்டும் என்கின்றனர் அறிவியலாளர்கள்.
Each year, the global egg industry kills billions of male baby chicks because only female hens lay eggs — but CSIRO scientists say they have now come up with a solution to this major ethical issue.Scientists at the CSIRO's Animal Health Laboratory say they can use biotechnology to ensure the males are never born, let alone culled.
Chicks are bred by hatchery companies who sell the day-old animals to farmers — but before the producers receive the fluffy little chicks, they are sorted by sex.
Female chickens will grow to become hens and lay eggs until they are about 80 weeks old.But Pete Bedwell, the editor of industry magazine Poultry Digest, said the useless males were destroyed shortly after they hatched.
The males cannot be grown out for chicken meat because they are bred to be small in frame, not round and muscular like meat chickens.Once the egg is marked with a new gene, a chick will hatch, which will be used to generate a breeding flock.When the females from that flock are included in a breeding program for layer hens, their male offspring will easily be identified by a laser by their fluoro mark.
The eggs containing males will be removed and the animal will never hatch.Dr Doran said that could be an ethical and welfare win — and that the eggs would not be wasted.
"Our concept is that once you remove the male embryos from the incubation process they can go off and be used for vaccine production, which is obviously a very high-value application that can have huge benefits for the community," he said.
