SKIP TO MAIN CONTENT

முதலில் உடலுறவு, அப்புறம் மாத்திரை!

முதலில் உடலுறவு, அப்புறம் மாத்திரை!

Contraceptive pill
Source: Getty Images

1 min read

Published

By Raymond Selvaraj

Source: Fairfax Media


Skip to article content

உடலுறவில் ஈடுபடும் பெண்கள் கர்ப்பம் ஆகாமலிருக்க RU486 போன்ற மாத்திரையை உட்கொண்டுவிட்டு உடலுறவில் ஈடுபடுவது தற்போது மருத்துவ அணுகுமுறையாக உள்ளது. ஆனால் RU486 போன்ற மாத்திரையை உட்கொள்ளாமல் உடலுறவில் ஈடுபட்டுவிட்டால் கருத்தரிப்பது நடைபெறலாம். ஆனால் முதலில் உடலுறவில் ஈடுபட்டுவிட்டு பின்னர் தேவை என்றால் மருந்து உட்கொண்டால் கர்ப்பம் தரிக்காமல் இருக்கலாம் எனும் புதிய மருந்துவகை இன்று ஆஸ்திரேலியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

உடலுறவில் ஈடுபட்டுவிட்டு முதல் ஐந்து நாட்களுக்குள் EllaOne எனும் மாத்திரையை உட்கொண்டால் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு என்று கூறப்படுகிறது. ஆனால் RU486 போன்ற மாத்திரையை மருத்துவரின் நேரடி ஆலோசனை பெறாமல் மருந்து கடையில்  வாங்கலாம். ஆனால் EllaOne எனும் மாத்திரையை வாங்க முதலில் மருத்துவ ஆலோசனை பெற்று மருந்து சீட்டு பெறவேண்டும்.

  

An emergency contraceptive that works up to five days after unprotected sex has been launched by Australia's sole supplier of medical abortion drug RU486.The EllaOne pill, from non-profit pharmaceutical group MS Health, is available from Wednesday.While the group recommends that women using the drug take it "as soon as possible" after unprotected sex, it said it was effective for up to five days, the maximum time sperm can survive in a body after intercourse. This is in contrast to commonly used emergency contraceptive pills, which are recommended to be taken within three days of unprotected sex.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now