SKIP TO MAIN CONTENT

முதன் முதலாக வீடு வாங்குவோருக்கு வரிச் சலுகை!

முதன் முதலாக வீடு வாங்குவோருக்கு வரிச் சலுகை!

General view of housing in Sydney, Friday, Dec. 9, 2016. Home loan approval numbers fell 0.8 per cent in October, a slightly smaller fall than the 1.0 per cent decline the market expected. (AAP Image/Dan Himbrechts) NO ARCHIVING
General view of housing in Sydney, (AAP Image/Dan Himbrechts) Source: AAP

2 min read

Published

Updated

By Raymond Selvaraj

Source: ABC Australia


Skip to article content

ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய மாநிலமான New South Wales (NSW) மாநிலத்தில் முதன் முதலாக வீடு வாங்குவோருக்கு கணிசமான வரிச்சலுகை வழங்கப்போவதாக அம்மாநில Premier Gladys Berejiklian அறிவித்துள்ளார். இதன்படி, $650,000 மதிப்பு கொண்ட வீடு வாங்கும் ஒருவர் இனி stamp duty எனப்படும் வரிச் செலுத்தத் தேவையில்லை. இதன் மூலம் ஒருவர் $34,000  சேமிக்க இயலும். மேலும், $650,000 முதல் $800,000 வரை $650,000 மதிப்பு கொண்ட வீட்டை முதன் முதலாக வீடு வாங்கும் ஒருவர் வாங்கினால் அதற்கும் வரிச் சலுகை வழங்கப்படும் என்று NSW அரசு அறிவித்துள்ளது.

மேலும், வெளிநாட்டுக்காரர்கள் வீடு வாங்கினால் அவர்கள் இன்னும் அதிகமாக 8 சதம் stamp duty எனப்படும் வரி, கூடவே 2 சத நில வரி செலுத்த வேண்டும்.  

கட்டப்படும் முன்பே முதலீட்டாளர்கள் வீடு வாங்கும்போது அவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுவந்த stamp duty வரி குறைப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.           

discount
Savings of first home buyers Source: SBS

First home buyers could save up to $34,000 under the NSW Government's new suite of housing affordability measures, according to Premier Gladys Berejiklian. The Premier said the measures were designed to give first home buyers a competitive edge when bidding against investors.

 The measures, which come into effect on July 1, include:

    Abolishing stamp duty for first home buyers on existing and new homes up to $650,000 and introducing stamp duty discounts for properties worth up to $800,000

    Scrapping stamp duty charged on lenders mortgage insurance when it is required for first home buyers with limited deposits

    Doubling the foreign investor surcharge from 4 to 8 per cent on stamp duty — overseas buyers will also pay a 2 per cent surcharge on land tax.

    Local investors purchasing off-the-plan properties will no longer be able to access stamp duty concessions.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now