நத்தார் அண்மித்துவரும் வேளையில், மதுக்கிண்ணத்தின் பருமன் அதிகரித்துள்ளதை நீங்கள் அவதானித்துளீர்களா? கடந்த 30 வருடங்களில் பருமன் இரு மடங்காக அதிகரித்துள்ள wine glass, கடந்த 300 வருடங்களில் ஏழு மடங்கு பெரிதாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான காரணம் என்ன?
Wine இப்போது மலிவாகவும் மற்றும் எளிதாகவும் கிடைக்கக் கூடியதாக உள்ளமையே இதற்கான காரணங்களாக ஆய்வுகள் கூறுகின்றன.
At Christmas parties plenty of us think it, maybe we even say it: the famous, "I'll only have a glass".
அருங்காட்சியகங்களிலிருந்து மற்றும் உற்பத்தியாளர்களிடமிருந்து சுமார் 1700 பழைய மதுக்கிண்ணங்ககளை வைத்து இதுபற்றிய ஆராய்ச்சியை செய்துள்ள University of Cambridge, முன்னர் ஒரு கிண்ணத்தினுள் சராசரியாக கொள்ளக்கூடிய மதுவின் அளவு 66 millilitres எனத் தெரிவித்துள்ளது. ஆனால் தற்போதைய Wine Glass ஒன்றினுள் சராசரியாக 449 millilitres கொள்ளும் எனவும் அது தெரிவித்துள்ளது.
"Wine will no doubt be a feature of some merry Christmas nights, but when it comes to how much we drink, wine glass size probably does matter" Image
