விக்டோரிய மாநிலத்தின் தனிமைப்படுத்தல் மையங்களில் ஒன்றான Melbourne Airport Holiday Inn ஹோட்டலில் ஏற்பட்டுள்ள கோவிட் பரவல் மூலம் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை பதின்மூன்றாக அதிகரித்துள்ளது.
இதையடுத்து 5 நாட்களுக்கு முடக்கநிலையை அறிவிக்கலாமா என்பது தொடர்பில் விக்டோரிய அரசு ஆராய்ந்துவருகிறது.
இதற்கு பிரதமர் ஸ்கொட் மொறிசனும் பச்சைக்கொடி காட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
Holiday Inn ஹோட்டலுடன் தொடர்புடையதாக நேற்றையதினம் மேலும் ஐவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று இனங்காணப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களில் ஒருவர் கடந்த 9ம் திகதி மெல்பேர்ன் விமானநிலையத்தின் Terminal 4 இலுள்ள Brunetti cafe-க்கு சென்றிருந்ததாகவும் அன்றையதினம் 4.45am - 1.15pmக்கு இடையில் அங்கு இருந்தவர்கள் உடனடியாக தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் கோவிட் சோதனையை மேற்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுஒருபுறமிருக்க கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட சிலர் சென்றுவந்த இடங்கள் தொடர்பிலான விவரங்களை வெளியிட்டுள்ள விக்டோரிய சுகாதாரத் திணைக்களம் அந்த இடங்களுக்குச் சென்றவர்களை உடனடியாக 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் கோவிட் சோதனையை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
அந்த விவரங்கள் பின்வருமாறு:
| Location | Site | Exposure period |
|---|---|---|
| Brighton | North Point Cafe2B North RdBrighton, VIC 3186 | 8:10am - 9:30am31/1/2021 |
| Brandon Park | Kmart, Brandon Park Shopping CentreCnr Springvale Rd and Ferntree Gully RdBrandon Park, VIC 3170 | 4:35pm - 5:10pm31/1/2021 |
| Clayton South | Nakama Workshop85 Main RdClayton South, VIC 3169 | 11:15am - 12:00pm1/2/2021 |
| Glen Waverley | Commonwealth Bank, 28-32 Kingsway, Glen Waverley | 1:30pm-2:30pm 9/2/2021 |
| Glen Waverley | HSBC Bank, 38 Kingsway, Glen Waverley | 2:15pm-3:30pm 9/2/2021 |
| Heatherton | Melbourne Golf Academy385 Centre Dandenong RdHeatherton, VIC 3202 | 5:19pm - 6:35pm1/2/2021 |
| Keysborough | Aces Sporting Club (Driving Range)Cnr Springvale Rd and Hutton RdKeysborough, VIC 3173 | 10:00pm - 11:15pm30/1/2021 |
| Keysborough | Kmart, Parkmore Keysborough Shopping CentreC/317 Cheltenham RdKeysborough, VIC 3173 | 4:00pm - 5:00pm31/1/2021 |
| Maidstone | Marciano's Cakes126 Mitchell StMaidstone VIC 3012 | 9:45am - 10:25am5/2/2021 |
| Melbourne Airport | Brunetti: Terminal 4, Melbourne Airport | 4:45am - 1:15pm, 9/2/2021 |
| Melbourne | Exford Hotel199 Russell StMelbourne, VIC 3000 | 11:00pm - 11:35pm29/1/2021 |
| Moorabbin Airport | Lululemon, DFO MoorabbinShop G-039/250 Centre Dandenong RdMoorabbin VIC 3194 | 5:00pm - 5:45pm1/2/2021 |
| Noble Park | Club Noble46/56 Moodemere StNoble Park VIC 3174 | 2:36pm -3:30pm30/01/2021 |
| Springvale | Bunnings Springvale849 Princes HwySpringvale, VIC 3171 | 11:30am - 12:15pm1/2/2021 |
| Springvale | Coles Springvale825 Dandenong RdSpringvale, VIC 3171 | 5:00pm - 6:00pm31/1/2021 |
| Springvale | Sharetea Springvale27C Buckingham AveSpringvale, VIC 3171 | 6:50pm - 7:30pm1/2/2021 |
| Springvale | Woolworths Springvale302 Springvale RdSpringvale, VIC 3171 | 6:30pm - 7:30pm1/2/2021 |
| Sunbury | Cellarbrations34 Batman AvenueSunbury VIC 3429 | 5:44pm - 6:19pm7/2/2021 |
| Sunbury | Cellarbrations34 Batman AvenueSunbury VIC 3429 | 6:17pm - 7:02pm6/2/2021 |
| Sunbury | Sunny Life Massage - Sunbury Square Shopping Centre2-28 Evans StreetSunbury VIC 3429 | 4:30pm - 6:30pm6/2/2021 |
| Sunbury | PJ's Pet WarehouseShop 2, 104 Horne StreetSunbury VIC 3429 | 3:37pm - 4:10pm5/2/2021 |
| Sunbury | Bakers Delight - Sunbury Square Shopping Centre2-28 Evans StreetSunbury VIC 3429 | 3:40pm - 4:15pm5/2/2021 |
| Sunbury | Aldente Deli - Sunbury Square Shopping Centre2-28 Evans StreetSunbury VIC 3429 | 3:45pm - 4:23pm5/2/2021 |
| Sunbury | Sushi Sushi - Sunbury Square Shopping Centre2-28 Evans StreetSunbury VIC 3429 | 3:53pm - 4:28pm5/2/2021 |
| Sunbury | Asian Star - Sunbury Square Shopping Centre2-28 Evans StreetSunbury VIC 3429 | 3:57pm - 4:30pm5/2/2021 |
| Sunshine | Dan Murphy's47 McIntyre RdSunshine VIC 3020 | 5:50pm - 6:30pm5/2/2021 |
| Sunshine | Dan Murphy's47 McIntyre RdSunshine VIC 3020 | 6:50pm - 7:30pm6/2/2021 |
| Taylors Lakes | Off Ya Tree Watergardens399 Melton HighwayTaylors Lakes VIC 3038 | 1:00pm - 1:52pm6/2/2021 |
| West Melbourne | Kebab Kingz438 Spencer StWest Melbourne, VIC 3003 | 11:24pm -12:15am29/1/2021 |
