உலகின் No.1 பாஸ்போர்ட் எது தெரியுமா?

passports

Source: passports

வீசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்குப் பயணம் செய்யலாம் என்பதன் அடிப்படையில் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்/கடவுச்சீட்டுகள் எவை என்ற புதிய பட்டியலை Henley Passport Index நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதன்படி உலகின் அதிசக்தி வாய்ந்த கடவுச்சீட்டு என்ற பெருமையை ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் கடவுச்சீட்டுகள் பெறுகின்றன. இக்கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி 189 நாடுகளுக்கு வீசா இல்லாமல் அல்லது  visa-on-arrival-உடன் சென்றுவரலாம்.

இரண்டாம் இடத்தில் ஜேர்மனி,தென்கொரியா மற்றும் பின்லாந்து  கடவுச்சீட்டுகள் காணப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி 187 நாடுகளுக்குச் செல்லலாம்.

மூன்றாம் இடத்தில் டென்மார்க், இத்தாலி மற்றும் லக்ஸம்பேர்க்  கடவுச்சீட்டுகள் காணப்படுகின்றன. இக்கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி 186 நாடுகளுக்கு வீசா இன்றி பயணம் மேற்கொள்ளலாம்.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கடவுச்சீட்டுகள் 9வது இடத்தில் காணப்படுகின்றன.

இதேவேளை உலகின் அதிகசக்தி வாய்ந்த கடவுச்சீட்டுகளுக்கான பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள நாடுகளின் விபரம் கீழே தரப்பட்டுள்ளது.

1. Japan, Singapore (189 countries)

2. Finland, Germany, South Korea (187 countries)

3. Denmark, Italy, Luxembourg (186 countries)

4. France, Spain, Sweden (185 countries)

5. Austria, Netherlands, Portugal, Switzerland (184 countries)

6. Belgium, Canada, Greece, Ireland, Norway, United Kingdom, United States (183 countries)

7. Malta (182 countries)

8. Czech Republic (181 countries)

9. Australia, Iceland, Lithuania, New Zealand (180 countries)

10. Latvia, Slovakia, Slovenia (179 countries)

 


Share

Published

Updated

Presented by Renuka

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
உலகின் No.1 பாஸ்போர்ட் எது தெரியுமா? | SBS Tamil