SKIP TO MAIN CONTENT

அன்னையர் தினத்தையொட்டி SBS நடத்தும் போட்டி!

I love you mom
I love you mom Source: happy-mothers-day.com

1 min read

Published

Updated


Skip to article content

அன்னையர் தினம் தொடர்பாக போட்டி ஒன்றை SBS நடத்துகிறது.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றேயொன்றுதான்.

உங்கள் தாய் இருக்கும் புகைப்படத்தை https://sbsradio.formstack.com/forms/sbs_mothers_day_competition  என்ற இணைப்பு வழியாக எமக்கு அனுப்பிவையுங்கள். அத்துடன் அந்த புகைப்படம் ஏன் உங்களுக்கு முக்கியமானது என்று தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதுங்கள்.

வெற்றிபெறும் ஒருவருக்கு நிச்சயம் SBS merchandise pack பரிசாக அனுப்பிவைக்கப்படும்.

போட்டி மே 9 ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கி 12 ஆம் தேதி நிறைவு பெறும். பரிசு பெறுகின்றவரை நாம் மே மாதம் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அறிவிப்போம்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now