SKIP TO MAIN CONTENT

மீசையை முறுக்குங்கள்.... தாடியை வருடுங்கள்... போட்டி ஆரம்பம் !

ஜெர்மனி நாட்டில், தாடிகளும் மீசைகளும் 'ஒலிம்பிக் போட்டி' ஒன்றில் போட்டியிடுகின்றன.

Beard Olympics
Source: Reuters

1 min read

Published



Skip to article content

சர்வதேச தாடி ஒலிம்பிக் போட்டி (international Beard Olympics) ஜெர்மனியின் பவேரியா (Bavaria) பகுதியிலுள்ள ஒரு சிறிய நகரத்தில் நடந்தது.  அதில் பலர் தமது திகைப்பூட்டும் வடிவங்களில் அமைந்த மீசைகளையும் தாடிகளையும் காட்சிப் படுத்தினார்கள்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now