2020 ஆம் ஆண்டிற்கான Mrs.World - திருமணமான பெண்களுக்கான உலக அழகிப் போட்டியில் இலங்கையை சேர்ந்த Caroline Jurie வெற்றிபெற்றுள்ளார்.
அமெரிக்காவின் லொஸ்வேகாஸில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியின் போது அவர் வெற்றிக்கிரீடத்தைப் பெற்றுக்கொண்டார்.
1984 ஆம் ஆண்டு நடைபெற்ற Mrs.World போட்டியில் இலங்கைப் பெண்ணான ரோஸி சேனாநாயக்க வெற்றிபெற்றிருந்தநிலையில் 35 வருடங்களுக்கு பிறகு மற்றுமொருவர் வெற்றிவாகை சூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mrs.World அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தை Mrs.Ireland-உம் மற்றும் மூன்றாம் இடத்தை Mrs.Virgin Islands,US -உம் பெற்றுக்கொண்டனர்.
Share
