SKIP TO MAIN CONTENT

தனது தாய்பாலை விற்று பல்லாயிரம் வருவாய் ஈட்டிய தாய்

இரண்டு குழந்தைக்கு தாயான 24 வயதான தாய், உலகம் முழுவதும் தனது தாய்பாலை விற்று பல்லாயிரம் வருவாய் ஈட்டி உள்ளார்.

Rafaela Lamprou with her newborn son Angelo
Source: Caters News Agency

1 min read

Published

By Selvi



Skip to article content

Cyprus நாட்டை சேர்ந்த இரண்டு குழந்தைக்கு தாயான Rafaela Lamprou சமீபத்தில். தனது இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த பின் அதிகபட்சமாக தனக்கு சுரந்த தாய்பாலை சேமித்து வைக்க இடம் இல்லாத காரணத்தால் அதனை விற்பனை செய்ய ஆரம்பத்துள்ளார்.

முதலில் தனது தாய்பாலை பற்றாகுறையுள்ள தாய்மார்களின் பிள்ளைகளுக்கு விற்றுள்ள Rafaela பின்னர் அதனை இணையம் வழி விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளார். பல ஆண்களும் தனது தாய்பாலை இணையம் வழி வாங்கியுள்ளதாகவும் கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு தான் 2 லிட்டர் தாய்ப்பால் உற்பத்தி செய்வதாகவும் இது வரை அதன் விற்பனையில் கிட்டத்தட்ட 8,000 டாலர்கள் வரை சம்பாதித்துள்ளதாக கூறுகிறார் Rafaela.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now