SKIP TO MAIN CONTENT

நீங்கள் வாழும் இடத்தின் சாராசரி வருமானம் எவ்வளவு?

sbs
Source: SBS

1 min read

Published

Updated

By Ken Macleod, Jackson Gothe-Snape

Presented by Renuka.T



Skip to article content

கடந்த 2011ம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலியாவின் ஊதிய வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சரிவு காணப்படுவதாக அண்மையில் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் நீங்கள் வாழும் பகுதி, மற்றும் உங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளின் சராசரி ஊதியத்தையும், ஊதிய அதிகரிப்பு வீதத்தையும் கீழ்க்காணும் வரைபடத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now