SKIP TO MAIN CONTENT

நியூசிலாந்து நாட்டவர் ஆஸ்திரேலிய குடியுரிமை பெறலாம்!

நியூசிலாந்து நாட்டவர் ஆஸ்திரேலிய குடியுரிமை பெறலாம்!

New Zealand Australia Deal
Source: AAP

3 min read

Published

By Raymond Selavarj

Source: SBS


Skip to article content

நியூசிலாந்து நாட்டின் குடியுரிமை பெற்றவர்கள் ஆஸ்திரேலியா வந்து வேலை செய்யவும், வீடுவாங்கவும், வரையறை இன்றி அல்லது காலக்கெடு எதுவுமின்றி தங்கியிருக்கவும் தற்போது சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் அவர்கள் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற இயலாது. ஆனால் அந்த சட்டத்தை மாற்றி ஆஸ்திரேலியாவில் தற்போது தங்கியிருக்கும் நியூசிலாந்து நாட்டவர் குடியுரிமை பெற பிரதமர் Malcolm Turnbull ஒத்துக்கொண்டார். சிட்னி நகரில் இன்று நடந்த சந்திப்பில் நியூசிலாந்து பிரதமர் John Keyம்  பிரதமர் Malcolm Turnbullம் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். தற்போது நியூசிலாந்து  நாட்டைச் சார்ந்த சுமார் ஒரு லட்சம் பேர் ஆஸ்திரேலியாவில் வாழ்கின்றனர். இவர்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக A$53000 அதிகமான வருமானம் ஈட்டும் அனைவரும் குடியுரிமை பெற தகுதி பெறுவர். இதன் மூலம் சுமார் 70000 பேர் குடியுரிமை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் நிரந்தர வதிவிட உரிமையும், பின்னர் குடியுரிமை வழங்கவும் ஆஸ்திரேலியா இணங்கியுள்ளது.ஆனால் இந்த சட்டத்தின்படி தற்போது இங்கு இருப்பவர்கள்தான் குடியுரிமை பெற முடியுமேதவிர, நாளை முதல் வருகின்றவர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.   

     

An Australian government amnesty will open the door to citizenship for between 60,000 to 100,000 Kiwi expats living and working across the Tasman.The move was announced today after a two-hour long meeting in Sydney between Australian Prime Minister Malcolm Turnbull and Prime Minister John Key.

It will apply to Kiwis already in Australia who have been living and working there for at least five years and have been earning in excess of around A$53000.Those who do qualify will now be able to apply for citizenship, subject to the Australian immigration system’s usual health and security checks. The agreement will allow qualifying Kiwis to acquire permanent residency in the first instance, and then become eligible for citizenship one year down the line. Mr Key said the new pathway option was a very positive step and could affect up to 100,000 New Zealanders living in Australia.

"It takes place up to today, effectively if someone came here yesterday to Australia, then they could work through over the next five years and apply," Mr Key said. However, anyone moving to Australia from tomorrow needed to be aware that the changes would not apply to them, Mr Key said.

More than 300,000 Kiwis are believed to be living across the Tasman on Special Category Visas (SCV), which even stops them from applying for jobs in the Australian Defence Force – including those who have called Australia home since they were babies.

OZ Kiwi, the group lobbying on behalf of New Zealanders in Australia, urged both leaders to address the issue, which has been repeatedly raised by Key with successive Australian prime ministers.Under the SCV New Zealanders are allowed to work and live in Australia indefinitely and can purchase property.However, there is no pathway to citizenship under the SCV – regardless of how long Kiwi expats live there or how much they earn.

Even children born to New Zealand parents in Australia are denied the usual rights of citizenship.The 2001 clampdown was prompted by the legend of the “Bondi bludger” and a perception that Kiwis were exploiting the freedom of travel between New Zealand and Australia in disproportionate numbers.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now