உங்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உங்கள்மீதும் உங்களின் குடும்பம் மீதும் அக்கறையுள்ள குடும்ப வைத்தியர் மிக அவசியம். நல்லதொரு குடும்ப வைத்தியரைத் தெரிவுசெய்யும் போது சில விடயங்களைக் கவனமாகக் கவனித்துக்கொண்டால் மட்டுமே உங்களின் சுகாதாரம் சிறப்பாக பேணப்படுவதுடன் பல கொடிய நோய்கள் வருமுன் நீங்கள் காக்கப்படுவீர்கள்.
நோய்களை சரியான நேரத்தில் கண்டறிவது, உங்களுக்கு சில சோதனைகள் தேவைப்பட்டால் சரியான நிபுணர்களை சிபாரிசு செய்வது, உங்கள் உடல் முன்னேற்றத்தை கண்காணிப்பது, ஆலோசனைகளை வழங்குவது போன்ற இன்னும் பல கடமைகளை GP
உங்களுக்கு வழங்க வேண்டும். அதிலும் குறிப்பாக உங்களுக்கு ஒரு நாள்பட்ட அல்லது கடுமையான நோய் இருந்தால், GPயின் உறவு உங்களுக்கு மிகவும் முக்கியமானது.
நல்லதொரு குடும்ப-வைத்தியரை(GP) எவ்வாறு தெரிவுசெய்வது? அல்லது ஏற்கனவே நீங்கள் தெரிவு செய்த கும்ப வைத்தியர் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுள்ளவரா என்பதை எவ்வாறு அறிந்துகொள்வது?
முதலில் உங்களின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சுற்றுவட்டத்தினரிடம் விசாரியுங்கள். அத்துடன் pharmacists or physiotherapists போன்ற சுகாதார நிபுணர்களும் GP பற்றிய பரிந்துரைகளை முன்வைக்கலாம். அத்துடன் அரச இணையத்திலும் (https://www.healthdirect.gov.au/australian-health-services) நல்லதொரு வைத்தியரைத் தெரிவுசெய்து கொள்ளலாம். மேலும் bulk-bill மற்றும் சேவை நேரங்களையும் அங்கு அறிந்துகொள்ளலாம்.
Your first consultation
அடுத்து, வைத்தியருடனான முதல் சந்திப்பு. இதன்போது அந்த GPயின் ஆளுமை மற்றும் அணுகுமுறை பற்றி நீங்கள் அறிந்துகொள்வதுடன் அவரைப்பற்றிய ஓர் உள்ளுணர்வையும் உணர்ந்துகொள்வீர்கள். அதிலிருந்து அவ்வைத்தியர் உங்கள் எதிர்பார்ப்புக்கு தகுதியானவரா என்பதை நீங்கள் தீர்மானித்துக்கொள்ளலாம்.
Red flags to watch out for:
- A GP that doesn't seem to be listening to you
- Feeling rushed during your consultation
- Lengthy waiting times on a regular basis
- A doctor who seems to jump to a referral or prescription too readily
- A doctor who always has all the answers all the time and never admits they're unsure or don't know something
"You want to be prepared to shop around, because having a good GP that you feel is helpful to your health is very important."
Qualifications and accreditations
பொதுவாகப் பல ஆஸ்திரேலிய GPமார் Royal Australian College of General Practitioners (RACGP) மூலமாக சிறப்புப் பயிற்சிகளையும், தொழில்முறை வளர்ச்சியையும் பெற்றவர்கள். இதனால் அவர்கள் பொதுவாக நடைமுறையில் உள்ள சமீபத்திய வைத்திய /சுகாதார முறைமைகளில் தேர்ச்சி பெற்றவர்களாயிருப்பார்கள். எனவே உங்கள் GP யின் தகமையினை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
"Not everybody who calls themselves a GP is indeed a qualified specialist general practitioner,"
How they bill
அநேகமான வைத்தியர்கள் தமக்கான கட்டணங்களைத் தாமே நிர்ணயித்து வைத்துள்ளார்கள். இருப்பினும் பல நல்ல வைத்தியர்கள் சாதாரண Medicare Bulk billing முறைமையினையே பின்பற்றுகிறார்கள். ( Medicare Bulk billing முறையில் நீங்கள் மேலதிகமாக எதுவித பணமும் செலுத்தத்தேவையில்லை.)
"You've got to keep in mind that often it takes a little time for a good doctor to sort out your health needs."
The type of practice
சில வைத்தியர்கள் ஒரு சிறு வீட்டினுள் வைத்து சேவையினை வழங்குவார்கள். அங்கு சிலவேளைகளில் வசதிக்குறைவாக இருக்கும். சில சாதாரண சோதனைகளுக்கும் வேறிடம் செல்லவேண்டியிருக்கும். சில இடங்களில் அதிகநேரம் காத்திருக்கவேண்டியிருக்கும்.
"When you see your GP on a regular basis, and it's your GP, there's a very good chance you're living longer compared to patients who are choosing to see multiple medical doctors with their health concerns."
To file a complaint about your doctor (like unprofessional conduct, incompetent practice, or licensing questions), contact your State medical board.
Complaints about a doctor, hospital, or provider | Medicare.gov
https://www.medicare.gov/claims...complaint/doctor.../complaints-about-providers.html
