SKIP TO MAIN CONTENT

"Nauru, மனுஸ் தீவில் 'நெருக்கடி நிலை' முடிவுக்கு வரவேண்டும்"

Asylum seekers staring at media from behind a fence at the Manus Island detention centre
Asylum seekers staring at media from behind a fence at the Manus Island detention centre Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka.T

Source: SBS



Skip to article content

Nauru மற்றும் மனுஸ் தீவில், ஆஸ்திரேலிய அரசால் நிர்வகிக்கப்படும் தடுப்பு முகாம்களில் இருக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு உடனடி நடவடிக்கை தேவை என அம்முகாம்களின் நடப்பு மற்றும் முன்னாள் பணியாளர்கள் கூறியுள்ளனர்.

சுமார் 103 தற்போதைய மற்றும் முன்னாள் பணியாளர்கள் விடுத்துள்ள அக்கோரிக்கையில், ஒரு செனட் விசாரணையை விட அங்குள்ளோர் எதிர்நோக்கும் ஆபத்துகள் தொடர்பில் உடனடி நடவடிக்கையே தேவை எனக் கூறப்பட்டுள்ளது.

முகாம்களில் தடுத்து வைக்கப் பட்டுள்ளோருடன் மிக நெருக்கமாகப்பணி புரிந்த மற்றும் தற்போது பணியாற்றி வருகின்ற சேவை வழங்குநர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், சட்ட வல்லுநர்கள் என சுமார் நூற்றுக்கு மேட்பட்டோரே முகாம்களில் வாழ்வோரின்  'நெருக்கடி நிலை' முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனக் கோரியுள்ளனர்.  

 

A group of 103 current and former workers in Australia's offshore immigration detention centres in Nauru and on Manus Island say immediate action, not a senate inquiry, is needed.

 

The lives of refugees and asylum seekers being held in Australian offshore immigration detention continue to be at risk while they remain there, according to more than 100 current and former workers at the centres.

 

The group of doctors, teachers and case workers from a number of service providers have worked closely with people being held in immigration detention in Nauru and on Manus Island. They say the situation is at 'crisis level' and must end now.

 

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now