SKIP TO MAIN CONTENT

நவ்ரு தீவு தடுப்பு முகாம் சட்டபூர்வமானதே – நீதிமன்ற அதிரடித் தீர்ப்பு!

நவ்ரு தீவு தடுப்பு முகாம் சட்ட்பூர்வமானதே – நீதிமன்ற அதிரடித் தீர்ப்பு!

Nauru
Source: AAP

2 min read

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS


Skip to article content

புகலிடம் கோருவோரை நவ்ரு தீவில் ஆஸ்திரேலிய நிதி உதவி மூலம் தடுப்பு முகாமில் வைத்திருப்பது சட்ட பூர்வமானதே என்று ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் (High Court) தீர்பளித்தது. இது ஆஸ்திரேலிய அரசுகுக் கிடைத்த பெரும் வெற்றியாகவும், புகலிடம் கோருவோரை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளுக்கு கிடைத்த பெரும் பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் நவ்ரு தீவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மருத்துவக் காரணங்களுக்காக கொண்டுவரப்பட்ட 37 குழந்தைகள், 54 சிறுவர்கள் உள்ளிட்ட 267 பேரும் நவ்ரு தீவுக்கு மீண்டும் அனுப்பிவைக்கபப்டுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.     

 

The High Court said the detention of asylum seekers was authorised by valid law, including s198AHA of Migration Act (retrospective) and section 61 of constitution.

"The High Court held, by majority, that the plaintiff was not entitled to the declaration sought. The conduct of the Commonwealth in signing the second MOU with Nauru was authorised by s 61 of the Constitution," the judgment said.

"The Court further held that the conduct of the Commonwealth in giving effect to the second MOU (including by entry into the Administrative Arrangements and the Transfield Contract) was authorised by s 198AHA of the Act, which is a valid law of the Commonwealth."

The test case focused on the plight of a Bangladeshi pregnant asylum seeker brought to Australia from Nauru because of serious health complications.

She is now facing return to the Pacific island with her one-year-old child.

The ruling will have implications for more than 267 people including 37 babies and 54 older children who were brought to Australia for medical treatment.

Of the 54 children, 36 are attending Australian schools.

Immigration Minister Peter Dutton insists the federal government acts in the best interests of asylum seekers brought to Australia from Nauru for medical treatment.

"We're not going to send people into harm's way," he told Sky News.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now