Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான தொழிற்பட்டியலிலிருந்து நீக்கப்படக்கூடிய வேலைகள்!

Australian visa

Australian visa Source: SBS

ஆஸ்திரேலிய அரசின் Skilled Occupation List- தொழிற்பட்டியலிலிருந்து பல வேலைகளை நீக்குவது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் சிறுவணிக திணைக்களம் ஆராய்ந்துவருகிறது.

நாட்டிற்குள்ளேயே படித்து பட்டம் பெறுபவர்களுக்கான வேலை வாய்ப்புக்களை அதிகரிக்கும் நோக்கில் தொழிற்பட்டியலில் மாற்றங்கள் கொண்டுவருவது தொடர்பில் வேலைவாய்ப்பு மற்றும் சிறுவணிக திணைக்களம் அடிக்கடி மீளாய்வுகளை மேற்கொள்வது வழக்கமாகும்.

அந்தவகையில் புதிய தொழிற்பட்டியலிலிருந்து நீக்கப்படக்கூடிய வேலைகள் traffic light bulletin முறையில் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

Traffic Light Red: occupations which may be removed from STSOL and/or MLTSSL altogether.

ANZSCOOccupationCurrent StatusTraffic Light Red
133411ManufacturerSTSOLOFF
211499Visual Arts and Crafts Professionals necSTSOLOFF
212312Director (Film, Television, Radio or Stage)STSOLOFF
212314Film and Video EditorSTSOLOFF
212315Program Director (Television or Radio)STSOLOFF
212316Stage ManagerSTSOLOFF
212317Technical DirectorSTSOLOFF
212318Video ProducerSTSOLOFF
241311Middle School TeacherSTSOLOFF
323215Textile, Clothing and Footwear MechanicSTSOLOFF
323316Watch and Clock Maker and RepairerSTSOLOFF
342411Cabler (Data and Telecommunications)STSOLOFF 
342413 Telecommunications Linesworker STSOLOFF
399211 Chemical Plant Operator STSOLOFF
399312 Library Technician STSOLOFF
411715 Residential Care Officer STSOLOFF
599612 Insurance Loss Adjuster STSOLOFF

 

Orange—Medium Long Term Strategic Skills List (MLTSSL) Occupations for possible movement to STSOL

ANZSCOOccupationCurrent StatusTraffic Light orange
221112Management AccountantMLTSSLSTSOL
234111Agricultural ConsultantMLTSSLSTSOL
312212Civil Engineering TechnicianMLTSSLSTSOL

 

Traffic Light Yellow—STSOL occupations for a possible move to MLTSSL

ANZSCOOccupationCurrent StatusTraffic Light yellow
452411FootballerSTSOLMLTSSL

 

Traffic Light Purple—Occupations for possible movement from STSOL to Regional Occupations List (ROL)

ANZSCOOccupationCurrent StatusTraffic Light purple
252312DentistSTSOLROL
253211AnaesthetistSTSOLROL

 

 

 


2 min read

Published

Updated

Presented by Renuka



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now