SKIP TO MAIN CONTENT

Online games விளையாடுபவர்களுக்கு அதிக மதிப்பெண்கள்!

getty
Source: Getty Images

2 min read

Published

Updated

Presented by Renuka.T



Skip to article content

Online games- இணையவழி விளையாட்டுக்களில் ஈடுபடும் ஆஸ்திரேலிய இளவயது-teenage மாணவர்கள் பள்ளியில் ஏனைய மாணவர்களை விட அதிக மதிப்பெண்கள் பெறுவதாக புதிய ஆய்வு முடிவு ஒன்று சொல்கிறது.

ஆஸ்திரேலியாவின் RMIT பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு முடிவின்படி இணையவழி விளையாட்டுக்களில் ஈடுபடுவதானது மாணவர்கள் கணிதம், விஞ்ஞானம் மற்றும் வாசிப்பு என்பவற்றில் சிறந்து விளங்குவதற்கான ஊக்க சக்தியாக அமைவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உதாரணமாக online games விளையாடும் ஒரு மாணவர் சராசரியாக கணித பாடத்தில் எடுக்கும் புள்ளிகளைவிட 4 வீதம் அதிக புள்ளிகள் எடுக்க முடிவதாக குறிப்பிடப்படுகின்றது.

அதேநேரம் Facebook, Instagram போன்ற  சமூக  வலைத்தளங்களைப் பாவிக்கும் மாணவர்களில் எதிர்மறையான விளைவுகளே ஏற்படுவதாகவும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

In what could be music to the ears of many parents, teenagers who regularly play online games are more likely to get better school scores, an Australian study suggests.

Research released from RMIT University has found gaming helps boost results in maths, science and reading.

But researchers said scrolling through Facebook, Instagram or chat sites had the reverse effect, by hindering academic success in high school.

Associate Professor Alberto Posso from RMIT's School of Economics, Finance and Marketing said online gaming appeared to be a more useful way to spend time online for teenagers, compared with social media.

"Kids that are spending more time on online gaming — for example in a maths test — they're likely to score 17 points above the average, which is about 4 per cent above the average [test score]," he said.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now