SKIP TO MAIN CONTENT

புகலிடம் கோருவோரை ஆஸ்திரேலியாவின் Norfolk Island தீவில் குடியமர்த்த யோசனை!

புகலிடம் கோருவோரை ஆஸ்திரேலியாவின் Norfolk Island தீவில் குடியமர்த்த யோசனை!

Norfolk Island
Source: AAP

2 min read

Published

By Raymond Selvaraj

Source: The Guardian


Skip to article content

ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான ஆனால் சுயாட்சி உரிமை கொண்ட Norfolk Island ஐ புகலிடம் கோருவோர் தடுப்புத் தீவாக பயன்படுத்தலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் தனது சுயாட்சி அந்தஸ்தை இழக்கும் Norfolk Island, தந்து சுயாட்சியை தக்கவைத்துக்கொள்ள அரசு அனுமதித்தால், இந்த தீவில் புகலிடம் கோருவோரை குடியமர்த்தலாம் என்றும், மானஸ் மற்றும் நவரு தீவுகள் போலன்றி Norfolk Island தீவில் புகலடியம் கோருவோர் தடுப்பு முகாமை அமைக்காமல், அவர்களை பிற மக்கள் போன்று தங்கவைக்கலாம் என்று அகதி நலனுக்கா குரல் தருகின்றவரும், Norfolk Island குடிமகனும், Norfolk Island தீவுக்கு சுயாட்சியை தக்கவைக்கப் போராடுகின்றவருமான Natasha Blucher மற்றும் chamber of commerce அமைப்பின் தலைவர் John Brown ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். Norfolk Island தீவு ஆஸ்திரேலியாவின் mainland – பெரும் நிலப்பரப்பிலிருந்து சுமார் 1500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தீவாகும்.

Norfolk Islanders propose hosting processing centre for asylum seekers

Norfolk Island could become an offshore processing centre for asylum seeker boat arrivals in return for the Australian territory retaining self-governance, according to a new proposal.

However, while many residents want to maintain their autonomy, there are concerns an offshore processing centre would be disastrous for the tourism industry their economy depends on and others are wary of getting involved in such a scheme with the federal government.

The proposal – written by the asylum seeker advocate and former Norfolk Island resident Natasha Blucher and the president of the chamber of commerce, John Brown – outlined a potential processing system on the island “should the current regional processing arrangements with Nauru and Manus Island become untenable”.

It proposed a community detention model using local houses and accommodation to allow asylum seekers and refugees to largely live freely on the island.

Such a model would provide a less traumatic experience for asylum seekers, while also supporting the cohesive integration of two communities and maintaining Norfolk Island’s international reputation, the report said. It would require almost no new constructions on the island.

The proposal urged extensive community consultation with the Norfolk Island people, and mandated local employment and economic benefits in the increased business the federally-funded system and associated services would bring.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now