SKIP TO MAIN CONTENT

பாலியல் பலாத்காரம்: இந்தியர் ஒருவரை நாடு கடத்த உத்தரவு.

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதனால் டாக்ஸி ஓட்டுநர் Jagdeep Singh ஐ இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு குடிவரவு அமைச்சர் Peter Dutton உத்தரவிட்டுள்ளார்.

CC
Source: Wikimedia CC

1 min read

Published

Updated

By Praba Maheswaran


Skip to article content

டிசம்பர் 2005இல் Melbourne Crown casino வில் ஏறிய பெண் பயணி ஒருவரை Clayton இலுள்ள அப்பெண்ணின் வீட்டில் விடும் வரை 34 வயதான Jagdeep Singh அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டார். பின்னர் டக்ஸியால் இறங்கிய அப்பெண்ணை வலுக்கட்டாயமாக காட்டியணைத்து முத்தமிட்டுள்ளார்.

He put his hand on her legs while driving the car, and upon reaching the destination, got out and grabbed her forcibly, it was reported.

ஒருவாறு Jagdeep Singh இன் பிடியிலிருந்து விடுபட்ட அப்பெண் கூக்குரலிட்டு தனது வீட்டிலுள்ளோரை அழைத்துளார்.

The girl tried to get away however he pressed himself up against her and tried to kiss her before he ran off when girl succeeded in drawing a housemate’s attention by screaming.

குற்றம் நிரூபிக்கப்பட்டதனால் டிசம்பர் 2015-ல், 18 மாத கால community corrections order ம் 150 மணி நேரத்திற்கு சம்பளமின்றிய சமூக சேவையும் செய்யவேண்டுமென்ற தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.   

Singh pleaded guilty to the assault and was sentenced to 18-month community corrections order in December 2015 requiring him to do 150 hours of unpaid community service

அத்துடன் அவரது விசாவும் இரத்துச் செய்ய உத்தரவிடப்பட்டது. ஆனால் இதற்கு எதிராக Jagdeep Singh மேன்முறையீடு செய்தார். மேலும் உளவியல் நிபுணரால் சிகிச்சை அளிக்கப்பட்ட அவரது மனோநிலையை கருத்தில் கொண்டும் அவரது மனைவியின்  மனச்சோர்வு அறிகுறிகளைக் கருத்தில் கொண்டும் The AAT அவரது விசாவை மீளளித்தது. ஆனால் குடிவரவு அமைச்சர் Peter Dutton தனது மேலதிக அதிகாரத்தைப் பிரயோகித்து AAT இன் தீர்ப்பை மாற்றி Jagdeep Singh ஐ இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டுள்ளார்.

Despite AAT’s ruling, Immigration Minister Peter Dutton exercised his power to overrule the ruling by the tribunal and has ordered deportation for Singh.

Australian Border Force அலுவலர்கள் Jagdeep Singh ஐ தமது பாதுகாப்பில்   தற்போது எடுத்து அவரை இந்தியாவுக்கு நாடுகடத்துவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளனர்.

2008 ஆம் ஆண்டில் Jagdeep Singh தனது மனைவியின் மாணவர் வீசா மீது சார்ந்து இங்கு வந்து டாக்ஸி ஓட்டுநராகப் பனி புரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now