SKIP TO MAIN CONTENT

புலம்பெயர்ந்து வாழ சிறந்த நாடு எது தெரியுமா?

Group of migrants disembark from a train at the Swedish end of the bridge between Sweden and Denmark in Malmo, Sweden
Group of migrants disembark from a train at the Swedish end of the bridge between Sweden and Denmark in Malmo, Sweden Source: (Stig Ake Jonsson/TT via AP)

2 min read

Published

Presented by Renuka.T


Skip to article content

மக்கள் புலம்பெயர்ந்து வாழ சிறந்த நாடு சுவீடன் என ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது.

US News and World Report என்ற தரப்படுத்தல் நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலின் அடிப்படையில் குடியேற்றவாசிகளுக்கு உகந்த நாடாக சுவீடன் திகழ்கிறது.

இரண்டாமிடத்தை  கனடாவும், மூன்றாமிடத்தை  சுவிட்சர்லாந்தும், நான்காமிடத்தை ஆஸ்திரேலியாவும் பெறுகின்றன.  நியூசிலாந்து 13வது இடத்தில் உள்ள அதேநேரம் சிங்கப்பூர் 18வது இடத்திலுள்ளது.

மேலும் மலேசியா 57வது இடத்தையும், இலங்கை  71 வது இடத்தையும், இந்தியா 72 வது இடத்தையும் பெற்றிருக்கின்றன.

ஒவ்வொரு நாட்டினதும் தனிநபர் வருமானம், ஆயுட்காலம், அரச உதவிகள், தாராளமனப்பான்மை, சுதந்திரம் உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாக வைத்து இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

US News and World Report வெளியிட்டுள்ள புலம்பெயர்ந்து வாழ சிறந்த நாடுகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

1 Sweden

2 Canada

3 Switzerland

4 Australia

5 Germany

6 Norway

7 United States

8 Netherlands

9 Finland

10 Denmark

11 Luxembourg

12 Austria

13 New Zealand

14 France

15 United Arab Emirates

16 Ireland

17 United Kingdom

18 Singapore

19 Italy

20 Japan

21 China

22 Spain

23 Qatar

24 Russia

25 South Korea

26 Portugal

27 Greece

28 Israel

29 Slovenia

30 Oman

31 Ukraine

32 Brazil

33 Saudi Arabia

34 Romania

35 Argentina

36 Panama

37 Bahrain

38 Belarus

39 Chile

40 Bulgaria

41 Mexico

42 Turkey

43 Poland

44 Uruguay

45 South Africa

46 Kazakhstan

47 Hungary

48 Croatia

49 Costa Rica

50 Czech Republic

51 Thailand

52 Indonesia

53 Lebanon

54 Morocco

55 Colombia

56 Latvia

57 Malaysia

58 Jordan

59 Philippines

60 Bolivia

61 Azerbaijan

62 Vietnam

63 Ecuador

64 Egypt

65 Nigeria

66 Angola

67 Algeria

68 Serbia

69 Iran

70 Dominican Republic

71 Sri Lanka

72 India

73 Peru

74 Burma (Myanmar)

75 Pakistan

76 Ghana

77 Tanzania

78 Tunisia

79 Guatemala

80 Kenya

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now