பிரதமர் (Prime Minister) - Scott Morrison
துணை பிரதமர், கட்டுமானம், போக்குவரத்து, பிராந்திய வளர்ச்சி (Deputy Prime Minister and Infrastructure, Transport and Regional Development) - Michael McCormack
கருவூலக் காப்பாளர் (Treasurer) - Josh Frydenberg
நிதி மற்றும் பொதுசேவை (Finance and Public Service) - Mathias Cormann
பாதுகாப்பு (Defence) - Christopher Pyne
பாதுகாப்பு தளவாட தயாரிப்பு (Defence Industry) - Steve Ciobo
வெளியுறவு (Foreign Affairs) - Marise Payne
வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீடு (Trade, Tourism and Investment) - Simon Birmingham
சட்டம் (Attorney-General) - Christian Porter
உள்துறை (Home Affairs) - Peter Dutton
விளையாட்டு, பிராந்திய சேவைகள், உள்ளாட்சி மற்றும் அதிகாரப்பகிர்வு (Sport, Regional Services, Local Government and Decentralisation)- Bridget McKenzie
பூர்வீக குடிமக்கள் (Indigenous Affairs) - Nigel Scullion
தொடர்பு மற்றும் கலை (Communications and Arts) - Mitch Fifield
வேலைவாய்ப்பு, தொழிலுறவு, பெண்கள் (Jobs, Industrial Relations and Women) - Kelly O'Dwyer
சிறுதொழில், குடும்ப தொழில், திறமை மற்றும் தொழில்சார் கல்வி (Small and Family Business, Skills and Vocational Education) - Michaelia Cash
வளம் மற்றும் வட ஆஸ்திரேலியா (Resources and Northern Australia) - Matt Canavan
தொழில், அறிவியல், தொழில்நுட்பம் (Industry, Science and Technology) - Karen Andrews
கல்வி (Education) - Dan Tehan
நலம் (Health) - Greg Hunt
குடும்பம் மற்றும் சமூக சேவை (Families and Social Services) - Paul Fletcher
விவசாயம் மற்றும் நீர் வளம் (Agriculture and Water Resources) - David Littleproud
சுற்றுச் சூழல் (Environment) - Melissa Price
சக்தி (Energy) - Angus Taylor
காபினெட் அமைச்சரவையில் இடம் பெறாத துறைகள்:
நகரங்கள், நகர கட்டுமானம் மற்றும் மக்கள்தொகை (Cities, Urban Infrastructure and Population) - Alan Tudge
துணை கருவூலக் காப்பாளர் (Assistant Treasurer) - Stuart Robert
மாநிலங்களுக்கான சிறப்பு அமைச்சர் (Special Minister of State) - Alex Hawke
பத்காப்புபடை வீர்கள் மற்றும் முன்னாள் பாதுகாப்புப்படை வீரர்கள் நலம் (Veterans Affairs and Defence Personnel) - Darren Chester
குடிவரவு, குடியுரிமை, பல்லினகலாச்சாரம் (Immigration, Citizenship and Multicultural Affairs) - David Coleman
மூத்த குடிமக்கள், முதியோர் பராமரிப்பு மற்றும் பூர்வீக குடிமக்களின் நலம் (Senior Australians, Aged Care and Indigenous Health) - Ken Wyatt
மனித சேவை மற்றும் டிஜிட்டல் மாற்று (Human Services and Digital Transformation) - Michael Keenan
துணை அமைச்சர்கள்
பிரதமருக்கு துணை அமைச்சர் (Assistant Minister to the Prime Minister) - Steve Irons
துணை பிரதமருக்கு துணை அமைச்சர் (Assistant Minister to the Deputy Prime Minister) - Andrew Broad
கருவூலம் மற்றும் நிதித் துறை துணை அமைச்சர் (Assistant Minister for Treasury and Finance) - Zed Seselja
உள்ளூர் பிராந்திய நலம் மற்றும் ஆஸ்திரேலிய பிராந்தியங்கள் துணை அமைச்சர் (Assistant Minister for Regional Development and Territories)- Sussan Ley
சாலை மற்றும் போக்குவரத்து துணை அமைச்சர் (Assistant Minister for Roads and Transport) - Scott Buchholz
பாதுகாப்பு துணை அமைச்சர் (Assistant Minister for Defence) - David Fawcett
சர்வதேச வளர்ச்சி மற்றும் பசிபிக் பிராந்திய நல துணை அமைச்சர் (Assistant Minister for International Development and the Pacific) - Anne Ruston
வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீட்டு துணை அமைச்சர் (Assistant Minister for Trade, Tourism and Investment) - Mark Coulton
உள்துறை துணை அமைச்சர் (Assistant Minister for Home Affairs) - Linda Reynolds
சமூக சேவை, வீடுகள், மாற்றுதிறனாளிகள் நல துணை அமைச்சர் (Assistant Minister for Social Services, Housing and Disability Services) - Sarah Henderson
குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் நல துணை அமைச்சர் (Assistant Minister for Children and Families) - Michelle Landry
விவசாயம் மற்றும் நீர்வள துணை அமைச்சர் (Assistant Minister for Agriculture and Water Resources) - Richard Colbeck.
