போதைப்பொருள் கடத்தல் குற்றத்துக்காக இந்தோனேசியாவில் சிறையிலடைக்கப்பட்டிருந்த Schapelle Corby அநேகமாக இன்று மாலை விமானமேறி நாளை காலை தனது சொந்த ஊரான Gold Coast திரும்பவுள்ளார். அக்டோபர் 2004இல் 4.2kg நிறையுள்ள marijuana போதைப்பொருளுடன் Denpasar விமான நிலையத்தில் Schapelle Corby கைதானார். பின்னர் சிறை, விசாரணை, மேல்முறையீடு மற்றும் பரோலில் விடுவிக்கப்பட்ட செய்திகள் என ஊடகங்களின் அதிக கவனத்தை ஈர்த்த அவர், இப்போது ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்படும் செயலும் முதன்மைச் செய்தியாகியுள்ளது. போதைப்பொருள் கடத்தல் குற்றவாளி ஒருவருக்கு இவ்வாறு முதன்மை அளிக்கப்படுவதற்கு சிலர் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.
Her sister Mercedes and her bodyguard, who has protected the likes of the Dalai Lama and Roger Federer, are expected to join her in the journey, while up to 100 police officers are set to be deployed to guard her home.
"Police are securing Corby's house because it's not normal, there are too many people," head of Bali's Law and Human Rights Office, Ida Bagus Ketut Adnyana, said on Friday.
She will be processed by immigration officials at the airport and authorities insist she will not be allowed to use the VIP exit.
However, her vehicle is expected to be escorted through Bali by police, while at the airport it is likely she will be taken through a separate passage to normal passengers.
