பயன்படுத்தப்பட்ட கார் வாங்க திட்டமிடுகிறீர்களா? எதை வாங்குவது பாதுகாப்பானது?

Cars, car safety

Source: Flickr

புதிய கார் ஒன்றை வாங்குவது அதிக செலவாகும் என்பதால் நம்மில் பலர் used cars எனப்படும் ஏற்கனவே வேறொருவர் பயன்படுத்திய காரை வாங்குவதில் ஆர்வம் காட்டுவோம். ஆனால் எப்படியான காரை வாங்குவது பாதுகாப்பானது என்பதில் நமக்கு குழப்பம் எழலாம்.

ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார்களில் எப்படியானவை பாதுகாப்பான கார்கள் என்ற 2018-19ம் ஆண்டுக்கான Used Car Safety Ratings வெளியிடப்பட்டுள்ளது.

இப்புதிய வழிகாட்டியில் உள்ளடக்கப்பட்டுள்ள பல கார்கள் 4 அல்லது 5 நட்சத்திர தரப்படுத்தல்களைக் கொண்டிருப்பதால், வாகனஓட்டுநர்கள் தமக்குத் தேவையான கார்களை இலகுவாகத் தெரிவுசெய்துகொள்ளலாம் என குறிப்பிடப்படுகிறது.

8 மில்லியனுக்கும் மேற்பட்ட கார் விபத்துக்களின் தரவுகளை அடிப்படையாக வைத்து இந்த Used Car Safety Ratings வெளியிடப்பட்டுள்ளது.

Car safety
Used Car Safety Ratings Buyer’s Guide 2018-19. Source: Supplied
Car safety
Source: Supplied
Cars, Car Safety, Car parking
Source: Supplied
Cars, Car Safety
Source: Supplied
Car safety
Source: Supplied
Car safety
Source: Supplied
Used Car Safety Ratings 2018-19 குறித்த மேலதிக விபரங்களுக்கு UCSR என்ற இணைப்பிற்குச் செல்லுங்கள். 

 


Share

Published

Presented by Renuka

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand